அறுவை சிகிச்சைக்கு பிறகு 'நானும் ரௌடி தான்' லோகேஷ்... பிரபல நடிகை ஃபோட்டோவுடன் சொன்ன தகவல்
முகப்பு > சினிமா செய்திகள்ஆதித்யா தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர் லோகேஷ். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி - நயன்தாரா இணைந்து நடித்த நானும் ரௌடி தான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவர் கடந்த மார்ச் மாதம் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். நடிகர் விஜய் சேதுபதி நேரில் சந்திது நலம் விசாரித்தார். மேலும் மருத்துவத்திற்கும் உதவினார். நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரும் அவருக்கு உதவினர்
இதனையடுத்து முதற்கட்ட அறுவை சிகிச்சை முடிந்து உடல் நலம் தேறினார். தற்போது மெல்ல உடல் நலம் தேறினார். இந்நிலையில் அவருக்கு மேலும் ஒரு சர்ஜரி செய்யவிருப்பதாக Behindwoods-க்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்திருந்தார்.
தற்போது அந்த சிகிச்சையும் முடிந்து நலமுடன் இருக்கிறாராம். இதுகுறித்து நடிகை சனம் ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் லோகேஷின் அம்மாவிடம் பேசியதாகவும் அவர் நலமாக இருப்பதாகவும் ஸ்கல் மாற்று அறுவை சிகிச்சை அவருக்கு வெற்றிகரமாக நடைபெற்றதாகவும் கூறினார். மேலும், இன்னும் சில நாட்களில் அவர் பூரண குணமாகி விடுவார் என்று நம்பிக்கை தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Naanum Rowdy Dhaan Actor And VJ Lokesh Completes Skull Replacement Surgery; Latest Pic Go Viral
- Kamal And Lokesh Kanagaraj's Upcoming Film Kamal Haasan 232 Won’t Have Vijay Sethupathi
- Director Lokesh Kanagaraj And Kamal Haasan's Film Title Revealed | கமல்ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜின் அடுத்த பட டைட்டில் இதோ
- Master Director Lokesh Kanagaraj To Direct Kamal Haasan Next
- Master Director Lokesh Kanagaraj Tweets Officially About His Next Film
- இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அடுத்த படம் | Director Lokesh Kanagaraj Opens On His Next Directorial After Vijays Master
- Important Details About Thalapathy Vijay, Vijay Sethupathi, Lokesh Kanagaraj's Master | தளபதி விஜய், விஜய் சேதுபதி, லோகேஷ் கனகராஜின் மாஸ்டர் குறித்து
- Real Truth Revealed About Thalapathy Vijay Watching Master Ft Lokesh Kanagaraj
- கமலுடன் லோகேஷ் கனகராஜ் படம் | Lokesh Kanagaraj To Join With Kamal Hassan For Exciting Film
- Kamal To Join Hands With Lokesh Kanagaraj For A Political Film
- Thalapathy Vijay To Join Again Director Lokesh Kanagaraj After Master | மாஸ்டர் படத்துக்கு பிறகு மீண்டும் லோகேஷ் கனகரராஜுடன் இணையும் தளபத
- Vijay To Team Up With Lokesh Kanagaraj Again After Master
தொடர்புடைய இணைப்புகள்
- "நம்ப மரியாதையை காப்பாதிக்க..." - Kasthuri அதிரடி கருத்து | Meera Mithun, Suriya, Vijay
- "தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு பதில் சொல்லி..." - Suriya சரியான பதிலடி | Meera Mithun, Bharathiraja
- "வரம்பு மீறி பேசுகிறாய்" - Meera Mithun-க்கு Bharathiraja கடும் கண்டனம் | Vijay, Suriya
- "CHEAP! பேச்சு எல்லை மீறுது" - Meera Mithun-க்கு எச்சரிக்கை விடுத்த நடிகர் | Vikranth, Vignesh
- நான் Coke விளம்பரத்தில நடிச்சது ஏன்? - Vijay கொடுத்த விளக்கம் | Throwback, ,Thalapathy, Master
- Vijay, Surya ஜெயிச்சதுக்கு இதுதான் காரணம் - தெறிக்கவிட்ட Kasthuri | Meera Mithun, Nepotism
- "Thalapathy-ய பத்தி பேசறதுக்கு முன்னாடி..." - Sanam Shetty BOLD Reply To Meera Mithun
- "நம்ம கதை முடிஞ்சுது-னு நினைசேன்!"- உயிர் பிழைத்து வந்த Adithya TV VJ Lokesh உருக்கமான பேட்டி!
- Vijay-யின் Nanban பட பாணியில்... Whatsapp-ல் கர்ப்பிணிக்கு பிரசவம் | Thalapathy Vijay, Pregnant Lady
- அதை பத்தி பேசுனாலே, சண்டைக்கு வராங்க - Sanam Shetty கொந்தளிப்பு!
- "குற்றவாளிகள ஏன் Protect பண்றாங்க?., System மேல நம்பிக்கையே போயிடும்" - கொந்தளிக்கும் Sanam Shetty
- 'கொடூர கொலைகாரன்கள் அவங்களை சும்மா விடக்கூடாது' -Sanam Shetty ஆவேசம் #sathankulam