மொஹம்மத் சமி மனைவியுடன் எடுத்த நிர்வாண போட்டோ... கருத்து வேறுபாட்டால் மனைவியே வெளியிட்டார்..!
முகப்பு > சினிமா செய்திகள்இந்திய கிரிக்கெட் வீரர் மொஹம்மத் சமி உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரது மனைவி முன்பு எடுத்த நிர்வாண புகைப்படத்தை தனது இன்ஸ்ட்டாகிராமில் பதிவிட்டார். இந்த தர்ம சங்கடமான புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அவரது மனைவி அசின் ஜஹான் ஒரு மாடல் ஆவார். இவர் சமி மீது குடும்ப வன்முறை, மேட்ச் பிக்சிங் போன்ற குற்றச்சாட்டுகளை கடந்த 2018 ஆம் ஆண்டு எழுப்பினார். இந்நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழும் நிலையில் இந்த புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார்.
மேலும் அவர் "நீ ஒன்றும் இல்லாது இருந்த போது, நான் சுத்தமாக இருந்தேன் ஆனால் இன்று நீ எதுவாகவோ இருக்கும் பொழுது, நான் அசுத்தமாக இருக்கிறேன். ஒரு சின்ன பொய் உண்மையை மறைக்க முடியாது. முதலை கண்ணீர்கள் நிலைக்காது." என்று பதிவிட்டு பிக்சர் மாடல் என்று தன்னையும் கிரிக்கெட் வீரர் சமியையும் குறிப்பிட்டுள்ளார். இந்த தர்மசங்கடமான புகைப்படம் தற்போது மிகவும் வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Mohammad Shami’s Wife Hasin Jahan Shares Nude Pic On Instagram, Viral Pic Here
- பிக்பாஸ் நடிகை வெளியிட்ட நிர்வாண போட்டோவால் சர்ச்சை Popular Bigboss Actress Is Slamed For Controversial Nude Photo
- Mohammad Shami Imitates Fahadh Faasil Line From Kumbalangi Nights
- Watch Amala Paul’s Aadai Gripping Nude Scene Live Capture
- Actress Bella Thorne Uploads Her Own Nude Photos
- "I Will Get To The Bottom Of This" - Young Actor Ali Fazal Furious After Nude Pictures Get Leaked Online
- Actor Ali Fazal Reacts After Nude Photo Leaked Online
- Sia Uploads Her Nude Photograph In Response To A Paparazzo’s Attempt To Sell The Photo
- Director Ranjit Jeyakodi Talks About Vijay Sethupathi Standing Almost Nude For A Scene In His Movie
- Kalki Koechlin Talks About Her Nude Photography Controversy
- Sanjjanaa Posts A Picture With Her Mom Following Her Nude Scene Controversy
- Ashok Selvan Talks About His First Nude Scene In A Short Film