Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

"பிண்றியேடா மச்சான்.!".. 'விஜய் டிவி' புகழின் போஸ்டுக்கு மாஸ்டர் பிரபலத்தின் வைரல் கமெண்ட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் காமெடி ஷோ முதல் குக் வித் கோமாளி ஷோ வரை கலக்கிக் கொண்டு வரும் புகழ் தற்போது மிகவும் ட்ரெண்ட் ஆகி வருகிறார். 

Master Mahendran viral comment Pugazh மாஸ்டர் மகேந்திரன் புகழ்

சில படங்களிலும் நடிக்கத் தொடங்கிய புகழ் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் கலாட்டா செய்வது வழக்கம். இதனிடையே, “வெற்றியின் உண்மையான ரகசியம் எடுத்த காரியத்தில் உறுதியாக நிற்பதே.” என்று மோட்டிவேஷன் ஊட்டும் ஒரு மெசேஜை தமது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். 

Master Mahendran viral comment Pugazh மாஸ்டர் மகேந்திரன் புகழ்

இதற்கு பலரும் கமெண்டுகளை பதிவிட்டு வரும் நிலையில் மாஸ்டர் திரைப்படத்தில் இளம் வயது பவானி(விஜய் சேதுபதியின் கதாபாத்திரம்)யாக நடித்தவரும், குழந்தை நட்சத்திரத்தில் இருந்தே தமிழ் சினிமாவில் அறியப்பட்டவருமான மாஸ்டர் மகேந்திரன் புகழின் இந்த பதிவுக்கு கமெண்ட் செய்துள்ளார். 

 

அந்த கமெண்ட்டில், “அடடா பிண்றியே.. உண்மைதான்டா மச்சி.. உன் சக்ஸஸ் தான் அதற்கு உதாரணம்” என மாஸ்டர் மகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.  

 

தொடர்புடைய இணைப்புகள்

Master Mahendran viral comment Pugazh மாஸ்டர் மகேந்திரன் புகழ்

People looking for online information on Cook with comali, Instagram, Master, Master English, Master Mahendran, Master Tamil, Pugazh, Trending, Vijay, Vijay Television will find this news story useful.