www.garudabazaar.com

'வசூல் ராஜா' கேரம் விளையாட்டு த்ரில்லிங்கை கண்முன் நிறுத்திய கோவை தெற்கு தொகுதி நிலவரம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிட்டுள்ளார். 

Coimbatore South Constituency thrill moment Kamalhassan

இந்த தொகுதியின் வாக்கு எண்ணிக்கைப்படி, 36,885 வாக்குகளுக்கும் மேல் பெற்று கமல் முன்னிலை வகித்து வந்தார். 35,011 வாக்குகளுக்கும் மேல் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் மயூரா எஸ்.ஜெயகுமார் முன்னிலை வகித்து வந்தார். இதேபோல் 34,839 வாக்குகளுக்கும் மேல் பெற்று வானதி சீனிவாசன் முன்னிலை வகித்தார். 

Coimbatore South Constituency thrill moment Kamalhassan

இன்னும் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடந்துகொண்டிருக்கும் நிலையில், கமல் நடித்த வசூல் ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தின் திரில்லிங்கான கேரம் போர்டை காட்சியின் முடிவை ஒத்திருக்கிறது கோவை தெற்குத் தொகுதியின் சட்டமன்றத் தேர்தல் வெற்றி வேட்பாளரின் முடிவு என்று இணையவாசிகள் கூறி வருகின்றனர். 

ALSO READ: "ஜெயலலிதாவுக்கு அப்றம் மக்களால் தேர்ந்தெடுக்கும் முதல்வர் ஸ்டாலின்"!! - சித்தார்த் தெறிக்கும் ட்வீட்!

Coimbatore South Constituency thrill moment Kamalhassan

People looking for online information on Kamal Haasan, TNElections2021, Vasool Raja MBBS will find this news story useful.