Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

"அது புரியறதுக்குள்ள வாழ்க்கையே முடிஞ்சிடுது".. அழுதுகொண்டே பேசும் சித்ரா .. CALLS பட Audition Video!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ரா சின்னத்திரையில் ஒளிபரப்பான சீரியல் மூலம் மக்களிடையே பிரபலமானார். 

Chithra emotional dialogue about life calls movie கால்ஸ்

இவரது மறைவுக்கு பின்னரே வெள்ளித்திரையில் இவர் நடித்த கால்ஸ் திரைப்படம் குறித்த தகவல்கள் வெளியாகின. ஜெ.சபரிஷ் இயக்கத்தில் வி.ஜே.சித்ரா நடித்துள்ள இந்த படத்தின் சிங்கிள் டிராக் பாடல் பிஹைண்ட்வுட்ஸ் தளத்தில் அண்மையில் வெளியானது. 

இதேபோல், இப்படத்தில் சித்ரா பேசும் ஆடிஷன் காட்சிகள் வெளியாகி வருகின்றன. அதன் ஒரு காட்சியில், “மனித இனத்தில் சிலர் ரொம்ப மோசமானவங்க. எல்லா உடனே கிடைக்கணும்னு நெனைக்குற விதியாசமான உலகத்துல இருக்கோம். நானும் பல கனவுகளோட பொறந்தேன். எனக்கும் சில ஆசைகள், தேவைகள் இருக்கு. ஆனா நாம ஆசைப்பட்டா மட்டும் போதாதுன்னு நமக்கு புரியறதுக்குள்ள நம்ம வாழ்க்கையே முடிஞ்சிடுது” என சித்ரா மிகவும் உருக்கமாக அழுதுகொண்டே பேசி நடித்துள்ளார். அதைப் பார்க்கும் ரசிகர்கள் இவருக்குள் இத்தனை நடிப்புத்திறமையா என பதிவிட்டு வருகின்றனர். 

ALSO READ: ஓடிடிகளுக்கு விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாட்டு விதிகள்! - மத்திய அரசு அதிரடி!

"அது புரியறதுக்குள்ள வாழ்க்கையே முடிஞ்சிடுது".. அழுதுகொண்டே பேசும் சித்ரா .. CALLS பட AUDITION VIDEO! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Chithra emotional dialogue about life calls movie கால்ஸ்

People looking for online information on Calls, Calls Tamil, Chithra will find this news story useful.