நம்ம கவின் சொல்றதை, கண்டிப்பா இப்போ வீட்ல அனுபவிச்சிருப்போம்.. என்ன சொல்லுங்க பார்ப்போம்.?
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் கவின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு செம காமெடியான மீமை பகிர்ந்துள்ளார்.

சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் கவின். இவர் தமிழில் நட்புனா என்னன்னு தெரியுமா என்கிற படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இதையடுத்து இவர் பிக்பாஸ் போட்டியில் பங்கேற்ற தமிழகமெங்கும் பிரபலமானார். இவர் தற்போது நடிகை அம்ரிதா அய்யருடன் லிஃப்ட் என்கிற படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் கவின் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு மீமை பகிர்ந்துள்ளார். என்னை துவைக்கவும் மாட்டிங்கிற, கழட்டி பொடவும் மாட்டிங்கிற, நாரப்பயலே டேய்.. என ஹாஃப் ட்ரௌசர் திட்டுவது போல இருக்கும் மீமை அவர் நகைச்சுவையாக பகிர்ந்துருக்கிறார். இந்த ஊரடங்கு நேரத்தில் பல பசங்களின் ட்ரௌசர்களுக்கு இந்த நிலைமைதான் என்பது கவினின் மீம் மூலம் தெரிகிறது.
Tags : Kavin, Biggboss Kavin, Lift, Coronavirus