ரஜினி பட விழா.. அடுத்தநாள் அஜித் பட ஷூட்டிங்.! மறக்கமுடியாத மெமரீஸ் சொன்ன பிக்பாஸ் நடிகை.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை சாக்‌ஷி அகர்வால் ரஜினி மற்றும் அஜித் படங்களில் நடித்த தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார். 

ரஜினி, அஜித்துடன் பிக்பாஸ் நடிகையின் மெமரீஸ் | biggboss fame sakshi agarwal shares her memories about rajini and ajith

பிக்பாஸ் போட்டியில் பங்கேற்று பிரபலமானவர் சாக்‌ஷி அகர்வால். இவர் ரஜினி நடித்த காலா படத்தில் சிறு வேடத்தில் தோன்றி நடித்தார். மேலும் அஜித் நடித்த விஸ்வாசம் படத்திலும் நடித்து அசத்தினார். இவர் தற்போது சிண்ட்ரெல்லா, ஆயிரம் ஜென்மங்கள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

இந்நிலையில் சாக்‌ஷி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் காலா மற்றும் விஸ்வாசம் படத்தில் நடித்த நினைவுகளை பகிர்ந்துள்ளார். அந்த காலங்களை ரொம்பவே மிஸ் செய்வதாக பகிர்ந்துள்ள அவர், காலா படத்தின் இசை வெளியீட்டு விழா முடிந்த அடுத்த நாள், அஜித்தின் விஸ்வாசம் படத்தின் ஷூட்டிங்கில் இணைந்த தன் மறக்கமுடியாத நினைவுகளை பகிர்ந்து கொண்டார். 

 

Entertainment sub editor