www.garudabazaar.com

"Soorarai Pottru படம் பாத்துட்டு..." - இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட மரண மாஸ் வீடியோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள 'சூரரைப் போற்று' திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. படத்தை பார்த்த ரசிகர்கள் ஏகோபித்த ஆதரவு அளித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு மரண மாஸ் படத்தை பார்த்த ரசிகர்கள் குஷியில் உள்ளனர். விமர்சகர்களும்

vignesh shivan review soorarai pottru விக்னேஷ் சிவன் வெளியிட்ட மரண மாஸ் வீடியோ

படத்தை பாராட்டி எழுதி வருகின்றனர்.

இந்தியாவில் முதன் முறையாக பட்ஜெட் பிளைட்டை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத் என்பவரின் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் சூரரைப் போற்று படத்திற்கு முக்கிய இடம் உண்டு. ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்களும் ஹிட் அடித்துள்ளது. இந்நிலையில் படத்தைப் பார்த்த பிரபலங்களான இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகர் ஆர்.ஜே பாலாஜி, நடிகர் கவின் உட்பட பல பிரபலங்கள் தங்கள் விமர்சனங்களை வழங்கியுள்ளனர்.

"SOORARAI POTTRU படம் பாத்துட்டு..." - இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட மரண மாஸ் வீடியோ..! வீடியோ

vignesh shivan review soorarai pottru விக்னேஷ் சிவன் வெளியிட்ட மரண மாஸ் வீடியோ

People looking for online information on Soorarai Pottru will find this news story useful.