www.garudabazaar.com

''தம்பி மதுரையா..?!'' - ஆச்சர்யப்படுத்திய அப்துல் கலாமின் வாய்ஸ்.. குரல் கொடுத்தவர் இவர்தான்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூரரைப் போற்று படத்தில் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு வாய்ஸ் கொடுத்தவர் அதுகுறித்து பதிவிட்டுள்ளார். 

சூரரைப் போற்று படத்தில் அப்துல் கலாம் வாய்ஸ் கொடுத்தவர் | popular mimicry artist dubbed for abdul kalam voice in suriya's soorarai pottru

சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் சூரரைப் போற்று. சுதா கொங்கரா இயக்கியுள்ள இத்திரைப்படம் அமேசான் ப்ரைமில் நேற்று வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. திரைத்துறை சார்ந்தவர்கள் முதல் பார்வையாளர்கள் வரை, படத்தையும் சூர்யாவின் நடிப்பையும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். 

சூரரைப் போற்று படத்தில் அப்துல் கலாம் வாய்ஸ் கொடுத்தவர் | popular mimicry artist dubbed for abdul kalam voice in suriya's soorarai pottru

இந்நிலையில் சூரரைப் போற்று படத்திற்கு டப்பிங் செய்தது குறித்து மிமிக்ரி ஆர்டிஸ்ட் நவீன் பதிவிட்டுள்ளார். படத்தில் இடம்பெற்ற அப்துல் கலாமின் வாய்ஸுக்கு இவர் குரல் கொடுத்துள்ளதாக ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

சூரரைப் போற்று படத்தில் அப்துல் கலாம் வாய்ஸ் கொடுத்தவர் | popular mimicry artist dubbed for abdul kalam voice in suriya's soorarai pottru

மேலும், ''உங்களுக்கு நடிக்க தெரியாதுன்னு யாரோ சொன்னாங்க, உண்மைதான். உங்களுக்கு நடிக்க தெரியல, வாழ்ந்து காட்டிட்டீங்க'' என அவர் சூர்யாவுக்கு புகழாரம் சூட்டியுள்ளார். 

 

தொடர்புடைய இணைப்புகள்

சூரரைப் போற்று படத்தில் அப்துல் கலாம் வாய்ஸ் கொடுத்தவர் | popular mimicry artist dubbed for abdul kalam voice in suriya's soorarai pottru

People looking for online information on Mimicry Artist Naveen, Soorarai Pottru Tamil, Sudha Kongara, Suriya will find this news story useful.