Super Mom : “ரொம்ப கஷ்டப்பட்டேன் ஆர்யன்.”.. மகனிடம் பிக்பாஸ் மணிகண்டாவின் மனைவி உருக்கம்.!
முகப்பு > சினிமா செய்திகள்ஜீ தமிழ் சூப்பர் மாம் எனும் நிகழ்ச்சியின் சீசன் 3-ல் பிரபல அம்மாக்கள் தங்கள் குழந்தைகளிடம் இதுவரை சொல்லாத உருக்கமான பல சீக்ரெட்களை பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
Also Read | Varisu : ‘எல்லா இடமும் நம்ம இடம்தான்!’ - ரிலீஸ்க்கு முன் ‘வாரிசு’ படம் பார்க்கும் விஜய்..?!
நடிகை குஷ்பு விருந்தினராக அமைந்த இந்த நிகழ்ச்சியை அர்ச்சனா மற்றும் ஜாரா தொகுத்து வழங்கினர். இதில், பிக்பாஸ் போட்டியாளர் மணிகண்டாவின் மனைவி சோஃபியா தன் மகனிடம் இந்த நிகழ்ச்சியில் பேசியுள்ள உருக்கமான விஷயங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டா ராஜேஷ் தற்போது நடந்து வரும் பிக்பாஸ் 6வது சீசனில் பங்கேற்றார். இந்த சீசனில் நல்ல வரவேற்பை பெற்ற மணிகண்டா ராஜேஷ் அண்மையில் வெளியேறினார். இவருடைய மனைவி சோஃபியா சீரியல்களில் நடிக்கிறார். இந்நிலையில் ஜீ தமிழ் நிகழ்ச்சியின் சூப்பர் மாம் நிகழ்ச்சியில் தன் மகன் குறித்து மகன் முன்னிலையில் பேசிய சோஃபியா, “20 வயசுல கல்யாணம் ஆச்சு. 21 வயசுல ஆர்யன் பிறந்தான். அடுத்த 4,5 வருடம் எதுவுமே பண்ல. சீரியல் வாய்ப்புகள் வந்தது.
சில சமயங்கள் ஆர்யன் எதாச்சும் வேணும்னா ஏன் கிட்ட வந்து கேக்காம, அப்பா கிட்டயோ, அத்தை கிட்டயோ வந்து கேக்குறான்னு தோணும். ஒருவேளை என்கிட்ட காசு இல்ல.. நான் வொர்க் பண்லனு அவனுக்கும் தெரிஞ்சிருக்கானு தோணும். அப்றம் டெல்லி போய் மேக்கப் கோர்ஸ் போனேன். அவன் பிறந்த நாளில் இருந்து ஒருநாளும் பிரிந்ததில்ல. ஆர்யனும் சொன்னான், நீங்கதான் ஜாலியா போயிட்டீங்கல்லனு சொன்னான். ஆர்யன் நான் ஜாலியா இல்ல ஆர்யன்.. ரொம்ப கஷ்டப்பட்டேன்.. இதுக்கு மேல எதுவா இருந்தாலும் என்கிட்ட கேளு.. அம்மா வாங்கி தர்றேன்!” என உருக்கமாக அழுதார்.
இதை பார்த்து ஆர்யன் நெகிழ்ந்து போய்விட்டார். இந்த வீடியோ இப்போது மணிகண்டனின் எலிமினேஷனுக்கு பின் வைரலாகி வருகிறது.
Also Read | Super Mom : "ஒன்றரை வயசுல உன்ன விட்டுட்டு போயிட்டேன்ம்மா".. அம்மா சொல்ல சொல்ல அழுத மகள்.!
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Azeem Speaks About His Performance In Bigg Boss Amudhavanan Reaction
- Vikraman Response To Azeem In Bigg Boss House
- Vikraman About Azeem In Finale Bigg Boss Task
- Lakshmi Priya Emotional To Daughter Super Mom Zee Tamil
- Vikraman And Azeem In Last Nomination Bigg Boss House
- Vikraman Words For Rachitha Before She Evicted From Bigg Boss House
- BIGG Boss Season 6 Tamil ADK Speech About Azeem
- BIGG Boss Tamil Contestant Dhanalakshmi Tattoo Video
- Vikraman Never Seen Before Fun Mode In Bigg Boss House
- ADK And Shivin Convo About Vikraman In Ttf Task Bigg Boss
- Azeem Emotional In Front Of Camera On Son Birthday Bigg Boss
- GP Muthu In Cook With Comali Season 4 After Bigg Boss
தொடர்புடைய இணைப்புகள்
- Biggest, Neverseen Bomb Blast Scene In Thunivu 💥 Ajith Fans Crazy-அ கொண்டாட போறாங்க 🔥 Villain Chirag
- Vikraman, Azeem, Shivin தாங்க 🔥 Azeem பின்னாடி இப்படி பண்ணுவாணு நினைக்கல - Manikanta Hurt Interview
- 2 அண்ணா இறந்துட்டாங்க 💔 Manikanta மட்டும் தான் எனக்கு இருக்கான் 😭 Aishwarya Rajesh Emotional
- "Bigg Boss-க்கு நான் Ready, ஆனா..."😮 Shocking பதில் கொடுத்த Sunny Leone😳
- "Achu மா, நான் வீட்டுக்கு வரல" 😳 Legend Saravana-ல் அடம்புடிச்ச Zaara 🥳 Shopping-ல் நடந்த Twist 😱
- Manikanta ELIMINATED 😱 "அசிங்கமா இருக்கு, டேய்... உன்ன நம்பி!" 😏 Aishwarya Rajesh SHOCKED | BB6
- ஏய், வண்டிய நிறுத்து முதல்ல 😡 Lady Auto Drivers Angry! Aishwarya Rajesh Gets Out Of Car
- "LOVE Failure ஆகிடுச்சு💔 அவரு எனக்கு கிடைக்க மாட்டாரு 😭 ஆனா, Azeem"... Rojasree Open Heart Interview
- "Achu மா, அந்த Lorry-அ கூப்பிடு" 🥳 Legend Saravana New Year Offer-ல வேட்டையாடிய Archana, Zaara 🔥
- "அந்த மந்திரத்த Wife எப்போ Use பண்ணுவாங்க.."🤣 பதட்டத்தில் TEAM மாறி பேசிய Mirchi Sha😁😅
- அண்ணனுக்காக BiggBoss வீட்டுக்குள் வந்த Aishwarya Rajesh... துள்ளிக் குதித்து ஓடி வந்த Manikandan
- AZEEM மாதிரி பேசி அசத்திட்டாரு😂... Bigg Boss வீட்டை சிதறவிட்ட Amudhavanan மகன்