கோபியின் சூழ்ச்சிக்கு ஆளான இனியா.. பாக்கியலட்சுமி சீரியலில் நடந்தேறும் அடுத்த பரபரப்பு!
முகப்பு > சினிமா செய்திகள்விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மெகாதொடர் பாக்கியலட்சுமி.
Also Read | விஜய் நடிக்கும் 'வாரிசு'.. தெறி ஸ்டைலில் வெளியான புதிய போஸ்டர்!
இந்த மெகாதொடருக்கு அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் பெரும் ஆதரவு உள்ளது. இதில் பாக்கியலட்சுமி எனும் முதன்மை கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருபவர் நடிகை கே.எஸ். சுசித்ரா.
பாக்கியலட்சுமி மாதிரி ஒரு அப்பாவியான, அதே வேளையில் மிகவும் அன்புடன் தனது குடும்பத்தினரை பார்த்து கொள்ளும் மனைவி பாக்கியலட்சுமியையும், ராதிகாவையும் பலே ஆளாக நாடகம் போட்டு கோபி நீண்ட காலம் ஏமாற்றி வந்தார்.
பின்னர் மனைவி பாக்கியலட்சுமியை விவாகரத்து செய்து விட்டார் கோபி. விவாகரத்து செய்ததோடு ராதிகாவை திருமணம் செய்தும் கொண்டார் கோபி.
இதன் பின்னர், பாக்கியலட்சுமி தொடரில் ஏகப்பட்ட திருப்புமுனைகள் அடுத்தடுத்து அரங்கேறி கொண்டிருக்கிறது.
கோபியின் இரண்டாம் திருமணத்திற்கு பிறகு பாக்கியலட்சுமி, தன்னுடைய மகன்கள், மகள், மருமகள், மாமியார், மாமனாருடன் அதே குடும்பத்தில் வசித்துவருகிறார். ஆனால் கோபி வீட்டை விட்டு வெளியேறி ராதிகாவுடன் இணைந்து வாழ்ந்து வருகிறார்.
மேலும், தனது இரண்டாவது மனைவி ராதிகாவுடன் பாக்கியலக்ஷ்மி இருக்கும் வீட்டுக்கு எதிர்புறத்தில் உள்ள வீட்டுக்கு குடியேறியுள்ளார் கோபி.
கடந்த எபிசோடில் குழந்தை இனியா சென்ற வாகனம் விபத்துக்கு உள்ளாகி விட்டதாக தகவல்கள் பாக்யா & கோபிக்கு நிர்வாகம் மூலம் தெரிவிக்கப்படுகின்றன. உடனடியாக பள்ளிக்கு வரும் கோபி, இனியா குறித்து ஆசிரியர்களிடம் விசாரிக்கிறார். இதற்கிடையில் பாக்யாவும் பள்ளிக்கு வருகிறார்.
இச்சூழலில் இனியா இருக்கும் வகுப்பறைக்கு செல்லும் கோபி, இனியாவிடம் பேசுகிறார். வாகன விபத்து குறித்து இனியாவிடம் கோபி விசாரிக்கிறார். பின்னர் பாக்யாவுக்கு தெரியாமல் இனியாவை தனது காரில் அழைத்து கோபி சென்று விடுகிறார். இதை கவனித்த பாக்யா கோபியின் காரை துரத்தி ஓடுகிறார்.
பின்னர் கோபி வீட்டுக்கு செல்லும் பாக்கியலட்சுமி, இனியாவை, "அம்மா வந்திருக்கேன் உன்னை பாக்கனும்" என அழைக்கிறார். பாக்யாவை பார்க்க எழும்பும் இனியாவை தடுக்கிறார் கோபி.
இனியாவை பாக்கியலட்சுமி பார்க்க விடாமல் தடுக்க ரூமின் கதவை கோபி மூடுகிறார். "என் பொண்ணு எங்க இருக்காளோ அங்கே நான் வருவேன்" என பாக்கியலட்சுமி கோபியை நோக்கி கோபமாக கூறுகிறார். "வெட்கம் மானம் சூடு சொரணை எதாவது இருந்தால் கெளம்புறியா? இல்ல கழுத்தை பிடிச்சு வெளியே தள்ளவா?" என கோபி பேசுவது போல ப்ரோமோ வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
Also Read | Bharathi Kannamma : "ஒரு DNA டெஸ்ட் எடுக்க 10 வருஷமா?".. RESULT -க்கு முன் பாரதியை கழுவி ஊற்றிய டாக்டர்.!
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 29 Nov 2022 Baakiyalakshmi Serial Promo Gopi Iniya
- Baakiyalakshmi Rithika Wedding In Temple Viral Photos Trending
- Baakiyalakshmi Serial Suchitra Rithvika Dancing For Ranjithame
- Baakiyalakshmi Gopi Thuglife Prepares Coffee For Radhika
- Gopi Waits To Eat Biriyani In Hungry Radhika Twist In Baakiyalakshmi
- Vijay Television New Viral Logo Diwali 2022 விஜய் டிவி
- Baakiyalakshmi Gopi Insulted Before His Family Radhika Angry
- Pandian Stores Baakiyalakshmi Mega Sangamam October 17th Episode Glimpse
- Baakiyalakshmi Gopi Honey Moon Pandiayn Stores Brothers Trouble
- Baakiyalakshmi Serial Gopi Radhika Marriage October Episode Glimpse
- Baakiyalakshmi Serial Gopi Radhika Marriage New Episode Glimpse
- Baakiyalakshmi Vijay TV New Glimpse Video Released
தொடர்புடைய இணைப்புகள்
- BIGG BOSS S6🔥KAMAL HAASAN.. காடுன்னு இருந்தா சிங்கம் புலி யானை.. இந்த சீசன் வெறித்தனமா இருக்கப்போது!
- PUGAZH Weds BENZI 😍மாலை மாத்தி ஜாம் ஜாம்ன்னு நடந்த PUGAZH கல்யாணம்...
- தாலி கட்டி கல்யாணம் பண்ண PUGAZH 😍 கெட்டி மேளம், கெட்டி மேளம் 🥳
- "கண் மூடித்தனமா நம்புனது என் தப்பு தான்" 🥺 மன விரக்தியில் Reshma
- உங்க பருப்புலாம் இங்க வேகாது "நான் கிளம்புறேன்" 🤣😂 GOPI-க்கு Thug Life போட்ட RADHIKA| BAAKIYALAKSHMI
- "Passport வாங்கி Escape ஆகணும்!.. ரெண்டு பேரும் போயிட்டாங்க"... புலம்பி தவித்த Baakiyalakshmi Gopi
- 🔴 "Mortuary-ல வச்சிருக்காங்க, நேத்து பாத்தேன், இப்போ இல்ல"... Emotional ஆன Baakiyalakshmi Gopi
- "கொஞ்ச நாள் நடிக்கமாட்டேன்..." GOPI அதிரடி 😳 Baakiyalakshmi Serial-ல் திடீர் திருப்பம்
- "என் Character பத்தி சொன்னது என் தப்பு தான்..." மன்னிப்பு கேட்ட GOPI | Baakiyalakshmi
- "புடிக்காம 3 குழந்தை பெத்துக்கிட்டேன்.." BAAKIYALAKSHMI GOPI SHOCKING REPLY
- முதல் மனைவியிடம் வசமாக சிக்கிய Gopi 😳 சூடுபிடிக்கும் Baakiyalakshmi Serial
- "Baakiyam கூட 3 குழந்தையை பெத்துருக்கலாம், ஆனா அது காதல் இல்ல..." Baakiyalakshmi Gopi வாக்குமூலம்