யுவன் இசையில்.... இசை ஞானியின் குரலில்.... சிவகார்த்திகேயனின் 'ஹீரோ' பாட்டு இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'ஹீரோ' திரைப்படம் கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்க, பி.எஸ்.மித்ரன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

Ayiram Mugangal Song is out from Sivakarthikeyan and Yuvan Shankar Raja's Hero

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும், ஆக்சன் கிங் அர்ஜூன், அபய் தியோல், ரோபோ சங்கர் இவானா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா  இசையமைத்துள்ளார். ஜார்ஜ்.சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தில் இருந்து இசைஞானி இளையராஜா பாடிய 'ஆயிரம் முகங்கள்' என்ற லிரிக்கல் வீடியோ தற்போது யூடியூபில் வெளியாகியுள்ளது. இந்த பாடலை கவிஞர் பா.விஜய் எழுதியுள்ளார்.

யுவன் இசையில்.... இசை ஞானியின் குரலில்.... சிவகார்த்திகேயனின் 'ஹீரோ' பாட்டு இதோ வீடியோ

Entertainment sub editor