www.garudabazaar.com

உலக அளவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் அவதார்-2 படத்தின் ரிலீஸ் எப்போ? வெளியான அறிவிப்பு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த 2009 ஆம் ஆண்டு ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 24 கோடி ரூபாய் அமெரிக்க டாலர் பட்ஜெட்டில் வெளியாகி 285 கோடி அமெரிக்க டாலரை வசூலித்து மாபெரும் வெற்றி பெற்றப் படம் அவதார்.

avatar 2 release date announced fans are thrilled

இந்த படம் 3 அகடமி விருதுகளை வென்றது. இந்த பட்த்தின் இமாலய வெற்றியால் கடந்த 2016 ஆம் ஆண்டு அவதார் 2 படத்தை 5 பாகங்களாக எடுக்க போவதாக இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் அறிவித்தார். அவதார் 2 படத்தில் டைட்டானிக் புகழ் கேட் வின்ஸ்லெட், அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர், வின் டீசல், ஜோ சல்தானா மற்றும் சாம் வொர்திங்டன் ஆகியோர் நடிக்கின்றனர்.

avatar 2 release date announced fans are thrilled

avatar 2 release date announced fans are thrilled

சென்ற வருடத்தில் அவதார் 2 படப்பிடிப்புகள் அனைத்தும் நிறைவு பெற்றதாக கடந்த வருடம் செப்டம்பர் மாதம் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் அறிவித்தார்.  மேலும், அவதார் 2, நடப்பு 2021ம் ஆண்டு வெளியாகும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா காரனமாக 2022ம் ஆண்டு வெளியாகும் என முன்னர் அறிவிப்பு வெளிவந்தது.

avatar 2 release date announced fans are thrilled

அதன்படி அவதார் 2 2022ல் டிசம்பர் 16 அன்று வெளிவரும் என்றும், அதனைத்தொடர்ந்து அவதார் 3 2024ல் டிசம்பர் 20 அன்றும், அவதார் 4, 2026 டிசம்பர் 18 அன்றும், அவதார் 5, 2028 டிசம்பர் 22 அன்றும் வெளியிடப்பட உள்ளதாகவும் படக்குழு முன்னர் அறிவித்தது. 

avatar 2 release date announced fans are thrilled

இதனை உறுதியடுத்தும் விதமாக டிஸ்னி நிறுவனம் படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது. அதன்படி அவதார் 2 படம் 2022 டிசம்பர் 16 அன்று வெளிவருகிறது. 

avatar 2 release date announced fans are thrilled

Tags : Avatar 2

avatar 2 release date announced fans are thrilled

People looking for online information on Avatar 2 will find this news story useful.