www.garudabazaar.com

பீஸ்ட் பட இயக்குனரும், ஹீரோயினும் சந்திப்பு? என்னாவா இருக்கும்? வெளியான தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நெல்சன் திலிப்குமர் தற்போது விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

reason behind beast movie director and heroine meet

இவர்களுடன் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

reason behind beast movie director and heroine meet

இந்த படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இதுவரை 4-கட்ட படப்பிடிப்புகள் முடிந்தநிலையில் பீஸ்ட் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் சிவகார்த்திக்கேயன் நடிப்பில் நெல்சன் இயக்கிய டாக்டர் திரைப்படம் வரும் அக்டோபர் 9 ஆம் தேதி வெளியாக உள்ளதால் அந்த படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.  

reason behind beast movie director and heroine meet

டாக்டர் (Doctor) திரைப்படம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் வெளியாக உள்ளது. தமிழில் வெளியாகும் அதே நாளில் தெலுங்கிலும் வருண் டாக்டர் என்ற பெயரில் அக்டோபர் 9 ஆம் தேதி வெளியாகிறது. இதனை முன்னிட்டு இன்று (06.10.2021) ஐதராபாத் PARK HYATT ஹோட்டலில் படத்தின் Pre Release நிகழ்ச்சி நடந்தது. ஆதே பகுதியில் பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியாகவுள்ள மோஸ்ட் எலிஜிபல் பேச்சுலர் படத்தின் ப்ரோமோஷனும் நடந்து வருகிறது.

reason behind beast movie director and heroine meet

இந்நிலையில் பூஜா ஹெக்டேவும், நெல்சனும் சந்தித்த போது எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

reason behind beast movie director and heroine meet

தொடர்புடைய இணைப்புகள்

reason behind beast movie director and heroine meet

People looking for online information on Nelson, Pooja Hegde, Vijay will find this news story useful.