அதர்வா படத்தில் இணைந்த ப்ரேமம் ஹீரோயின் !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'ஜெயம் கொண்டான்', 'கண்டேன் காதலை', 'பூமராங்' படங்களின் இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கவுள்ளார்  அந்தப் படத்தின் நாயகனாக அதர்வா நடிக்க உள்ளார். நாயகியாக அனுபமா பரமேஸ்வரை தற்போது ஒப்பந்தம் செய்துள்ளார்கள்.

Atharvaa Pair with Anupama in his Next Film Directed By R.Kannan

தனுஷ் நடித்த 'கொடி' படத்தில் நாயகியாக அறிமுகமானவர் 'பிரேமம்' புகழ் அனுபவமா பரமேஸ்வரன். அதன்பிறகு அவர் எந்த தமிழ்ப் படத்திலும் நடிக்கவில்லை. அந்தப்படம் வெளிவந்து சுமார் மூன்று வருடங்களாகப் போகிறது. இப்போதுதான் அடுத்த தமிழ்ப்படத்தில் நடிக்க அனுபமா ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இப்படத்திற்கு 96 படத்தின் ஒளிப்பதிவாளர்  சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்கிறோர். கபிலன் வைரமுத்து இப்படத்திற்கு வசனம் ஏழுதவுள்ளார் .இப்படத்தின் படப்பிடிப்பு ஜுலை  15ஆம் தேதி  ஆரம்பமாக உள்ளது. வெளிநாடுகளிலும் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.