www.garudabazaar.com

ஆஹா.. அரவிந்த் சாமி நடிக்கும் புதிய ஹெய்ஸ்ட் திரில்லர் படம்.. எப்போ ரிலீஸ்? முழு தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்ரம் தமன்னா நடிப்பில் உருவாகி மாபெரும் வெற்றிபெற்ற ஸ்கெட்ச் படத்தை தயாரித்த  படநிறுவனம் மூவிங் பிரேம்ஸ்

Aravind Swamy Regina Starring Kallapart Movie Release Update

புதிய த்ரில்லர் படத்தில் ஹீரோவாக சுந்தர் சி.. சைக்கோ வில்லனாக ஜெய்.. செம்ம காம்போவா இருக்கே!

தற்போது அரவிந்த்சாமி ரெஜினா நடித்துள்ள " கள்ளபார்ட் " படத்தை மிகுந்த பொருட்செலவில் தயாரித்துள்ளது. என்னமோ நடக்குது, அச்சமின்றி போன்ற படங்களை இயக்கிய ராஜபாண்டி இந்த படத்தை இயக்கியுள்ளார்.

கதாநாயகனாக அரவிந்த்சாமி நடித்துள்ளார். கதாநாயகியாக ரெஜினா கசாண்ட்ரா நடித்துள்ளார். பார்த்தி, ஆதேஷ் பாலா, பேபி மோனிகா, ஹரிஷ் பெறாடி ஆகியோர் முக்கிய பத்திரத்தில் நடித்துள்ளனர்.

Aravind Swamy Regina Starring Kallapart Movie Release Update

ஒளிப்பதிவு இயக்குனராக அரவிந்த் கிருஷ்ணா பணியாற்ற, இசையமைப்பாளராக நிவாஸ் K பிரசன்னாவும், எடிட்டராக S. இளையராஜாவும், கலை இயக்குனராக- மாயா பாண்டியும், ஸ்டண்ட் இயக்குனராக மிராக்கில் மைக்கேல்லும் பணியாற்றுகின்றனர். பாடல்களை கங்கை அமரன், சரஸ்வதி மேனன் ஆகியோர் எழுதி உள்ளனர்.  S.பார்த்தி, S.சீனா தயாரிக்க

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் P.ராஜபாண்டி.

Aravind Swamy Regina Starring Kallapart Movie Release Update

படம் பற்றி இயக்குனர் P.ராஜபாண்டி கூறியதாவது....

"படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் கள்ளபார்ட் என்பது பொருந்தும் அதனாலேயே படத்திற்கு கள்ளபார்ட் என்று பெயர் வைத்துள்ளோம். ஹைஸ்ட் திரில்லரில் நடக்கும் உணர்வு பூர்வமான ஒரு போராட்டம் தான் இந்த படத்தின்  திரைக்கதை. இதுவரை யாரும் தொடாத ஒரு கதை களத்தை இதில் பார்க்கலாம்

Aravind Swamy Regina Starring Kallapart Movie Release Update

படத்திற்காக பல லட்சம் ரூபாய் செலவில் நான்கு செட்டுகள் அமைக்கப்பட்டு மிகப்பிரம்மாண்டமாக படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம்.அந்த காட்சிகள் திரையில் பார்க்க பிரமிப்பாக இருக்கும். படம் நிச்சயம் ஹாலிவுட் தரத்தில் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. படம் மே மாதம் வெளியாக உள்ளது" என்றார் இயக்குனர் P.ராஜபாண்டி.

Aravind Swamy Regina Starring Kallapart Movie Release Update

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

ஆஹா.. அரவிந்த் சாமி நடிக்கும் புதிய ஹெய்ஸ்ட் திரில்லர் படம்.. எப்போ ரிலீஸ்? முழு தகவல் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Aravind Swamy Regina Starring Kallapart Movie Release Update

People looking for online information on Aravind Swamy, Kallapart Movie, Kallapart Movie Release Update, Regina will find this news story useful.