www.garudabazaar.com

8 ஆம் ஆண்டு Behindwoods கோல்ட் விருதுகள்… வெளியான Exciting தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த 7 வருடங்களாக  Behindwoods Gold Medals விருது வழங்கும் விழா வெற்றிகரமாக நிகழ்ந்து வருகிறது.

8th Annual Behindwoods gold awards date announced

திரைப்படத் துறையை சேர்ந்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் மரியாதைக்குரிய Behindwoods gold medals விருதுகள்,  சமூக சாதனையாளர்களை கவுரவிக்கும் Behindwoods gold Icons - Honour of Inspiration, இசை மற்றும் பாடல் துறை சாதனையாளர்களை கவுரவிக்கும் Behindwoods mic awards மற்றும் Behindwoods விருதுகளின் மற்றுமொரு அங்கமாக டிஜிட்டல் மற்றும் சோஷியல் மீடியா துறைகளில் சாதனை படைப்பவர்களை கவுரவிக்கும் பிஹைண்ட்வுட்ஸ் கோல்டு டிஜிட்டல் & டிவி விருதுகள் (Behindwoods Gold Digital & TV Awards) வழங்கும் விழாக்களும் ஏகோபித்த நன்மதிப்பை பெற்று வருகின்றன.அந்த வகையில் தற்போது 8வது Behindwoods Gold Medals விருதுகள் வழங்கும் விழா பற்றிய தகவல் தற்போது அதிகார பூர்வமாய் வந்துவிட்டது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் இணைப்பு….

https://www.behindwoods.com/bgm8/

8 ஆம் ஆண்டு BEHINDWOODS கோல்ட் விருதுகள்… வெளியான EXCITING தகவல்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

8th Annual Behindwoods gold awards date announced

People looking for online information on Behindwoods gold awards, Behindwoods Gold Icons, Behindwoods Gold Medals, BGM Award 2022 will find this news story useful.