www.garudabazaar.com

அழுதேவிட்ட நிஷா!.. "Car கவுந்து என் பொண்ணுக்கு அடிப்பட்டு, அப்போ.." - ரியாலிட்டி ஷோவில் உருக்கம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி காமெடி பிரபலமான அறந்தாங்கி நிஷா தன்னுடைய மகளுக்கு நடந்த விபத்து பற்றி பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் உருக்கமாக பேசியுள்ளார்.

aranthangi nisha emotional in BB Jodigal அறந்தாங்கி நிஷா உருக்கம்

விஜய் டிவியின் காமெடி நிகழ்ச்சியில் அறிமுகமாகி பின்னர் விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் பிரபலமான அறந்தாங்கி நிஷா, பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டதை அடுத்து, தற்போது பிக்பாஸ் போட்டியாளர்கள் பங்கேற்கும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வருகிறார். 

aranthangi nisha emotional in BB Jodigal அறந்தாங்கி நிஷா உருக்கம்

இந்த நிகழ்ச்சியில் அண்மையில் பேசிய அறந்தாங்கி நிஷா, ஒரு முறை தன் மகளுக்கு விபத்து நடந்து காது அடிபட்டு காயம் பட்டபோது ஈரோடு மகேஷ் விரைவில் வந்து உதவியதாகவும், அவர் ஒரு சகோதரரைப் போன்றவர் என்றும் அழுது நெகிழ, அனைவரும் நெகிழ்ந்துவிட்டனர். 

இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக ரம்யா கிருஷ்ணன் மற்றும் நடிகர் நகுல் வீற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read: இன்ப அதிர்ச்சியில் உறைந்த ராஜமாதா! சர்ப்ரைஸ் கொடுத்த நடிகைகள்!.. ட்ரெண்ட் ஆகும் Party Video!

aranthangi nisha emotional in BB Jodigal அறந்தாங்கி நிஷா உருக்கம்

People looking for online information on Aranthangi Nisha, BBJodigal, Ramya Krishnan, Trending, VijayTelevision will find this news story useful.