www.garudabazaar.com

தனது மகனுடன் எமி ஜாக்சன் நடத்திய போட்டோ ஷூட்😍.. வைரலாகும் CUTE போட்டோஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை எமி ஜாக்சன் தனது மகனுடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Amy Jackson Shared Photos with her son

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "வெள்ளிக்கிழமை அதுவுமா".. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பகிர்ந்த 'லால் சலாம்' படத்தின் BTS PHOTOS!

இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவான 'மதராசப்பட்டினம்' திரைப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக அறிமுகமானவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த எமி ஜாக்ஸன். இவர் 'தாண்டவம்', 'ஐ', 'தங்க மகன்', 'கெத்து', 'தெறி' என படங்களில் நடித்து தமிழில் முன்னணி நாயகியாக வலம் வந்தார்.

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் '2.0' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

Amy Jackson Shared Photos with her son

Images are subject to © copyright to their respective owners.

இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார். தற்போது ஏ.எல். விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் 'அச்சம் என்பது இல்லையே' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது.

Amy Jackson Shared Photos with her son

Images are subject to © copyright to their respective owners.

ஜார்ஜ் பனையோடோவ் என்பவரை காதலித்து மணந்த எமிக்கு,  ஆண்ட்ரியாஸ் என்ற மகன் உள்ளார்.

Amy Jackson Shared Photos with her son

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் தனது மகனுடன் ஃபோட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை எமி ஜாக்சன் வெளியிட்டுள்ளார். அன்னையர் தினத்தை முன்னிட்டு இந்த போட்டோ ஷூட்டை நடத்தி உள்ளார்.

Amy Jackson Shared Photos with her son

Images are subject to © copyright to their respective owners.

போட்டோ கிராஃபர் மிலன் இந்த புகைப்படங்களை எடுத்துள்ளார்.

Also Read | "நாயகன் மீண்டும் வாரார்".. அசர வைக்கும் புதிய லுக்கில் சிம்பு.. தெறிக்கவிடும் போட்டோஸ்!

தொடர்புடைய இணைப்புகள்

Amy Jackson Shared Photos with her son

People looking for online information on Amy Jackson will find this news story useful.