கடற்கரையில் பிகினியில் கலக்கிய அமலாபால்.. Trend ஆகும் மிரட்டலான புதிய ஃபோட்டோஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை அமலா பால் தமிழ் சினிமாவில் மைனா திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர்.

Amala Paul bikini images at back waters goes viral

Also Read | விக்ரம் வேதா இந்தி ரீமேக்.. ஹிர்த்திக் ரோஷன் பகிர்ந்த கொல மாஸ் லுக்! தீயாய் பரவும் போட்டோ

பிரபு சாலமன் இயக்க விதார்த் மற்றும் தம்பி ராமையா மற்றும் பலர் நடித்த இந்த திரைப்படத்தில் மைனா எனும் கிராமத்து கேரக்டரில் நடித்த அமலா பால் பலரின் பாராட்டுகளைப் பெற்றார்.

இதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடிகை அமலா பால் முன்னணி நடிகர்களான விக்ரம், விஜய், தனுஷ் உள்ளிட்டோருடன் இணைந்து நடித்திருக்கிறார். குறிப்பாக விஜய்யுடன் அமலா பால் 'தலைவா' படத்திலும், தனுஷுடன் 'வேலையில்லா பட்டதாரி' படத்திலும், விக்ரமுடன் 'தெய்வத்திருமகள்' படத்திலும் அமலாபால் நடித்திருந்தார்.

Amala Paul bikini images at back waters goes viral

அமலா பால், அம்மா கணக்கு, ஆடை உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து பாராட்டுக்கள் குவித்தார். அமலாபால் சமீபத்தில் பாடகர் பவிந்தர் சிங்கை திருமணம் செய்து கொண்டார். அமலா பால் அடுத்து அதோ அந்த பறவை போல, மலையாளத்தில் Cadaver போன்ற படங்களில் நடித்து வருகிறார். பிருத்திவிராஜ் உடன் உருவாகி கொண்டிருக்கும் 'ஆடுஜீவிதம்' படத்தில் நடித்து வருகிறார். பாலிவுட்டில்  ரஞ்சிஷ் ஹி சாஹி (Ranjish Hi Sahi)என்ற வலைத் தொடரின் மூலம் இந்தியில் அறிமுகமாகிறார்.

Amala Paul bikini images at back waters goes viral

சமீபத்தில் துபாய் அரசாங்கம் அமலாபாலுக்கு கோல்டன் விசா வழங்கியுள்ளது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை அமலா பால். அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவேற்றுவார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு.

Amala Paul bikini images at back waters goes viral

இந்நிலையில் அமலாபால் நீச்சல் உடையில் படகு சவாரி செய்யும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். நீண்ட நாட்களுக்கு பின் படகு சவாரி செய்துள்ளதாக அமலாபால் குறிப்பிட்டுள்ளார்.

Amala Paul bikini images at back waters goes viral

Amala Paul bikini images at back waters goes viral

Also Read | "விக்ரம் படத்தோட கதை 36 வருசத்துக்கு முன்ன யோசிச்சது".. மனம் திறந்த கமல்ஹாசன்! செம தகவல்

தொடர்புடைய இணைப்புகள்

Amala Paul bikini images at back waters goes viral

People looking for online information on Amala Paul, Amala Paul bikini images will find this news story useful.