www.garudabazaar.com
iTechUS

'துணிவு' படத்தில் பயன்படுத்தப்பட்ட டம்மி பணம்.. வைரலாகும் மேக்கிங் BTS வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணைந்த 'துணிவு' படம் பொங்கலை முன்னிட்டு கடந்த (11.01.2023)  அன்று  திரையரங்குகளில் வெளியானது.

Ajithkumar Thunivu Movie Making BTS Video

Images are subject to © copyright to their respective owners.

Also Read | அடிபொலி.!.. Bigg Boss ஆயிஷா.. PROPOSAL DAY.. பாய் ஃப்ரண்டுடன் இருக்கும் PHOTO-வை பகிர்ந்து Post.!

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்தது  குறிப்பிடத்தக்கது.

மேலும் துணிவு படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்துள்ளது.

'துணிவு' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஓடி வருகிறது. டார்க் டெவில் என அழைக்கப்படும் அஜித் கதாபாத்திரம், ஒரு நோக்கத்துக்காக வங்கியை கொள்ளையடிக்க முயற்சிக்கும் போது ஏற்படும் சம்பவங்களை அடிப்படையை கதைக்கருவாக கொண்டது துணிவு திரைப்படம்.

Ajithkumar Thunivu Movie Making BTS Video

Images are subject to © copyright to their respective owners.

துணிவு படத்தின் ஓடிடி உரிமத்தை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சேட்டிலைட் உரிமத்தை பிரபல கலைஞர் தொலைக்காட்சி சேனல் கைப்பற்றியுள்ளது. மேலும் ஆடியோ உரிமத்தை ஜி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Ajithkumar Thunivu Movie Making BTS Video

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்,   கலை இயக்குனராக மிலன் பணிபுரிந்துள்ளார்,  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிந்துள்ளார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டியும் சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தரும் வடிவமைப்பு செய்துள்ளனர்.

நடிகர் அஜித், மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிக்பாஸ் அமீர், பாவனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

Ajithkumar Thunivu Movie Making BTS Video

Images are subject to © copyright to their respective owners.

துணிவு படம் தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  இந்நிலையில் துணிவு படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி உள்ளது. துணிவு படத்தின் உதவி கலை இயக்குனர் ரம்யா சேரன் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் இந்த மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளார். டம்மி பணம் உள்ள Currency Chest Set அமைப்பு குறித்த வீடியோவாக இது அமைந்துள்ளது.

Also Read | 'LEO' படத்தில் பஹத் பாசில் நடிக்கிறாரா?.. நடிகர் மேத்யூ தாமஸ் EXCLUSIVE பதில்!

'துணிவு' படத்தில் பயன்படுத்தப்பட்ட டம்மி பணம்.. வைரலாகும் மேக்கிங் BTS வீடியோ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Ajithkumar Thunivu Movie Making BTS Video

People looking for online information on Ajith Kumar, Thunivu, Thunivu Movie Making BTS Video will find this news story useful.