777 Charlie Trailer

“பாகுபலி, RRR, KGF எப்படி பிரம்மாண்டமோ.. ” - வரவிருக்கும் ‘சுழல்’ படம் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கதிர், இராதாகிருஷ்ணன் பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ், ஷ்ரேயா ரெட்டி நடித்துள்ள சுழல்- தி வோர்டெக்ஸ் திரைப்படம் ஜூன் 17-ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

Aishwary Rajesh Says About Suzal movie prime release

சஸ்பென்ஸ் இன்வெஸ்டிகேசன் திரில்லர் ரக படமான இந்த படத்தின் கதை, பிரபல விக்ரம் வேதா திரைப்பட இயக்குநர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி எழுதியுள்ளனர். பிரம்மா (குற்றம் கடிதல், மகளிர் மட்டும்) மற்றும் எம்.அணுசரன் (கிருமி) இந்த படத்தை இயக்கியுள்ளனர். ஜூன் 17 ஆம் தேதி வெளியாகும் இந்த வெப் சீரிஸ் 30+ இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் வெளியிடப்படுகிறது.

Aishwary Rajesh Says About Suzal movie prime release

இந்த திரைப்படம் குறித்து இத்தொடரில் நடித்துள்ள நடிகை, ஐஸ்வர்யா ராஜேஷ் கூறுகையில், “பாகுபலி, ஆர்.ஆர்.ஆர், கேஜிஎஃப் போன்ற பார்வையாளர்களை மயக்கிய படங்களை நாங்கள் பார்த்திருக்கிறோம். இந்தப் படங்களைப் பார்த்து நான் திரையோடு ஒட்டிக்கொண்டேன், ஆனால் அதே போன்ற ஒரு பிரம்மாண்ட படைப்பில், இவ்வளவு பெரிய குழு மற்றும் இவ்வளவு பெரிய அமைப்பில் ஒரு பகுதியாக இருக்கும்போது, அது மிகப்பெரும் மகிழ்ச்சியை தருகிறது. 

Aishwary Rajesh Says About Suzal movie prime release

சுழல் - தி வோர்டெக்ஸ் வெளியாவதில் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்.” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Aishwary Rajesh Says About Suzal movie prime release

People looking for online information on Aishwarya Rajesh, Amazon Prime Video, Bramma G, Kathir, Pushkar Gayathri, Radhakrishnan Parthiban, Suzhal, Suzhal Movie, SuzhalOnPrime will find this news story useful.