அஜித்தின் வலிமைக்கு பிறகு., போனி கபூரின் Next.! - பிரபல ஹீரோ.. சூப்பர் ஹிட் இயக்குநர் Combo.
முகப்பு > சினிமா செய்திகள்அஜித்தின் வலிமை படத்துக்கு பிறகு, போனி கபூர் தயாரிக்கவுள்ள அடுத்தப்படம் குறித்து தகவல் தெரிய வந்துள்ளது.
![உதயநிதி ஸ்டாலினின் அடுத்தப்படம் | After Ajiths valimai boney kapoor to join with this team உதயநிதி ஸ்டாலினின் அடுத்தப்படம் | After Ajiths valimai boney kapoor to join with this team](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/after-ajiths-valimai-boney-kapoor-to-join-with-this-team-news-1.jpg)
பாலிவுட்டில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வருபவர் போனி கபூர். மறைந்த நடிகை ஶ்ரீதேவியின் கணவரான இவர்., தமிழில் நடிகர் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தயாரித்தார். மேலும் இவர் தற்போது அஜித் - எச்.வினோத் கூட்டணியில் உருவாகி வரும் வலிமை படத்தையும் தயாரித்து வருகிறார்.
இந்நிலையில் வலிமை படத்துக்கு பிறகு போனி கபூர் தயாரிக்கவுள்ள தமிழ் திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியில் சூப்பர் ஹிட் அடித்த ஆர்டிக்கல்-15 படத்தின் ரீமேக்காக இத்திரைப்படம் உருவாகவுள்ளது. இத்திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கவுள்ளார். கனா திரைப்படம் மூலம் சூப்பர் ஹிட் அடித்த அருண்ராஜா காமராஜ் இப்படத்தை இயக்கவுள்ளார்.
Happy to announce remake of Article 15 in Tamil starring @Udhaystalin to be directed by Arunraja Kamraj . It’s a @ZeeStudios_ Studios & @BayViewProjOffl Projects Production. We continue the tradition of remaking strong content this time with @mynameisraahul of Romeo pictures. pic.twitter.com/s1umdVaWYH
— Boney Kapoor (@BoneyKapoor) August 22, 2020
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- After Ajith, Boney Kapoor Teams Up With A New Combination In Tamil Ft Udhayanidhi Stalin, Arunraja Kamaraj, Article 15 Remake
- Udhayanidhi Stalin Funny Reply To Minister Jayakumar Goes Viral
- Thala Ajith's Latest Valimai Update From Producer Boney Kapoor
- Ajith Has Not Mailed Boney Kapoor Salary Valimai
- Thala Ajith’s Valimai Producer Boney Kapoor Locks Release Date For Maidaan Ft Ajay Devgn
- Udhayanidhi Stalin Replies To Rajinikanth's Tweet About Jayaraj Fenix Goes Viral | ஜெயராஜ், பென்னிக்ஸ் குறித்து ரஜினியின் ட்வீட்டுக்கு உதயநிதி
- Thala Ajith’s Valimai Producer Boney Kapoor Shares A Happy News Ft Coronavirus Update
- Lyricist And Director Arunraja Kamaraj’s Latest Track Is Here
- Director And Lyricist Arunraja Kamaraj Reveals First Look Of Independent Track
- Thala Ajith's Valimai Producer Boney Kapoor's Home Domestic Help Coronavirus Test Positive | 'வலிமை' தயாரிப்பாளர் போனி கபூரின் பணியாளருக்கு கொரோனா வைர
- Servant At Boney Kapoor's Residence Tests Positive Of Corona
- Rajiv Menon On Ajith Kumar's Kandukonden Kandukonden Part 2 | கண்டுகொண்டேன் கண்டுகொண்டே 2ம் பாகம் குறித்து ராஜிவ் மேனன் பதிவு!
தொடர்புடைய இணைப்புகள்
- "கமல் நகைச்சுவைக்காக ஏதாது சொல்லுவார்" - ADMK Minister Sellur Raju
- அதிர்ச்சி: Ajith வீட்டிற்கு வெடிக்குண்டு மிரட்டல், போலீஸ் விசாரணை
- AJITH காலுல வி...
- Ajith's Reel Daughter Anikha To Act Next With This Actor? - Viswasam, Thala, Gautham Menon, Queen
- Video - Genius! Engineer-களை மிஞ்சி, புகுந்து விளையாடிய 'தல' Ajith..!!
- Ajith Sir சொன்ன அந்த வார்த்தை மொத்தமா என்ன மாத்திடுச்சு..! - Meenakshi Dixit Reveals Unheard Stories
- சத்தியமா அவங்க ஒருத்தரையும் விடக்கூடாது - கொந்தளித்த Rajini | Justice For Jayaraj & Bennics
- Ajith Sir அரை மணிநேரம் 'இப்டி' Advice பண்ணாரு - Veeram Actor Bala Reveals Untold Stories
- இயற்கை மரணம்னா எதுக்கு 25 லட்சம் கொடுக்குறீங்க! Udhayanidhi சரமாரி கேள்வி
- Thala Ajith's Ultimate Idea To Kill Corona! Kola Mass🔥 கொண்டாடும் ரசிகர்கள்!!
- Thala Ajith அனுபவிக்காத Nepotism-ஆ? - Nepotism In Kollywood! Vasuki Bhaskar Breaks Shocking Secrets!
- "I Like Ajith Kumar, Amitabh Is Like A 14yr Old Boy..." - Director Shoojit Opens Up! | Gulabo Sitabo