www.garudabazaar.com

அஜித்தின் வலிமைக்கு பிறகு., போனி கபூரின் Next.! - பிரபல ஹீரோ.. சூப்பர் ஹிட் இயக்குநர் Combo.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அஜித்தின் வலிமை படத்துக்கு பிறகு, போனி கபூர் தயாரிக்கவுள்ள அடுத்தப்படம் குறித்து தகவல் தெரிய வந்துள்ளது. 

உதயநிதி ஸ்டாலினின் அடுத்தப்படம் | After Ajiths valimai boney kapoor to join with this team

பாலிவுட்டில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வருபவர் போனி கபூர். மறைந்த நடிகை ஶ்ரீதேவியின் கணவரான இவர்., தமிழில் நடிகர் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தயாரித்தார். மேலும் இவர் தற்போது அஜித் - எச்.வினோத் கூட்டணியில் உருவாகி வரும் வலிமை படத்தையும் தயாரித்து வருகிறார். 

உதயநிதி ஸ்டாலினின் அடுத்தப்படம் | After Ajiths valimai boney kapoor to join with this team

இந்நிலையில் வலிமை படத்துக்கு பிறகு போனி கபூர் தயாரிக்கவுள்ள தமிழ் திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியில் சூப்பர் ஹிட் அடித்த ஆர்டிக்கல்-15 படத்தின் ரீமேக்காக இத்திரைப்படம் உருவாகவுள்ளது. இத்திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கவுள்ளார். கனா திரைப்படம் மூலம் சூப்பர் ஹிட் அடித்த அருண்ராஜா காமராஜ் இப்படத்தை இயக்கவுள்ளார். 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

உதயநிதி ஸ்டாலினின் அடுத்தப்படம் | After Ajiths valimai boney kapoor to join with this team

People looking for online information on Ajith Kumar, Article 15, Arunraja Kamaraj, Boney kapoor, Udhayanidhi Stalin will find this news story useful.