"அம்மாவ இருந்துட்டு இப்படி பண்ணலாமா.." ரசிகைக்கு 'நச்' விளக்கம் கொடுத்த நடிகை
முகப்பு > சினிமா செய்திகள்நடிகை விஜயலட்சுமி சமீபத்தில் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் நடனமாடும் வீடியோ ஒன்றைப் பகிர்ந்திருந்தார்.
Also Read | KGF இயக்குனரும் பாகுபலி ஹீரோவும் இணைந்த ’சலார்’…. ஹோம்பலே பிலிம்ஸின் லேட்டஸ்ட் Update!
விஜயலட்சுமி…
தமிழ் சினிமாவில் சென்னை-28 படத்தின் மூலம் அறிமுகமானவர் விஜயலட்சுமி. இவர் தமிழ் திரைப்பட இயக்குநர் அகத்தியனின் மகளாவார். இவர் அஞ்சாதே, அதே நேரம் அதே இடம், ஆடாம ஜெயிச்சோமடா உள்ளிட்ட படங்களில் நடித்தார். மேலும் சன் டிவியின் நாயகி சீரியலில் நடித்த இவர் அதிலிருந்து பாதியில் விலகி கொண்டார். இதையடுத்து இவர் டும் டும் டும் சீரியலில் நடித்தார். சமீபத்தில் ஜி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியிலும் போட்டியாளராகக் கலந்துகொண்டார்.
திருமண வாழ்க்கை…
விஜயலட்சுமி தன்னுடைய பள்ளி நண்பரான பெரோஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர் கிருஷ்ணா நடித்த பண்டிகை படத்தை இயக்கியவர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கும் விஜயலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடனமாடும் ஒரு வீடியோவை சமீபத்தில் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவில் பெண் ரசிகர் ஒருவர் செய்த கமண்ட்டுக்கு விளக்கமளித்துள்ளார் விஜயலட்சுமி. அந்த கமெண்ட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அம்மா ஆனா எல்லாம் முடிஞ்சுடுச்சா….
விஜயலட்சுமி நடனமாடும் வீடியோவில் அந்த பெண் ரசிகர் “இந்த ஆட்டம் தேவையா ஒரு அம்மாவா இருக்கீங்க” என கமெண்ட் செய்திருந்தார்.
அவருக்கு பதிலளித்த விஜயலட்சுமி “ அம்மானா மூளையில உக்காந்துக்குட்டு அழணும்னு இல்ல.. அய்யோ அவ்ளோதான் என் வாழ்க்கை முடிஞ்சு போச்சு, இனிமே என் வாழ்க்கைய மத்தவங்களுக்கு அர்ப்பணிச்சுட்டேன், நான் ஒரு தியாகினு அத நீங்க பண்ணுங்க.. உங்களுக்கு தியாக செம்மல்னு சிலை வைப்பாங்க. எனக்கு இன்னும் வாழ்க்கை இருக்கு. எல்லா அம்மாக்களுக்கும் குழந்தை பிறந்தபின்னும் வாழ்க்கை இருக்கு. அவர்கள் விரும்புவதை அவர்கள் செய்துகொள்ளலாம். அவர்கள் விரும்புவதை உடுத்தி விரும்பும் வேலையை செய்யலாம். உங்கள மாதிரி ஆளுங்கலாலதான் நிறைய பெண்கள் மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். யாரையும் ஜட்ஜ் செய்வதை நிறுத்துங்கள். நீங்க குடும்ப குத்து விளக்கா இல்ல… இதெல்லாம் செய்ய முடியாத பொறாமைல கமெண்ட் பண்ணி இருக்கீங்களான்னு தெரியல மேடம்.” எனக் கூறியுள்ளார். விஜயலட்சுமியின் இந்த நச் பதிலுக்கு ரசிகர்கள் ஆதரவாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8
"அம்மாவ இருந்துட்டு இப்படி பண்ணலாமா.." ரசிகைக்கு 'நச்' விளக்கம் கொடுத்த நடிகை வீடியோ
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Chennai Police Takes Hari Nadar To Court Vijayalakshmi Issue
- Vijayalakshmi’s Emotional Video With Her Son Just Before Entering Survivor Leaves Fans Heart-broken
- "No More Reality Shows...": Vijayalakshmi's Husband Pens Tearful Note - What Happened
- Arjun Sarja’s Survivor Contestants Revealed With Premiere Date In Zee Tamil Ft Vijayalakshmi, Gayathri Reddy
- Vijayalakshmi Agathiyan's Latest Viral Video Where Her Husband Feroz Makes Her Kid Nilan Cry - See What Happened
- Vijayalakshmi Slams Perverts Derogatory Commentors
- Cook With Comali Kani Is Vijayalakshmi Sister
- விஜயலக்ஷ்மி மீது போலீஸில் புகார் | Police Complaint Given Against Actress Vijayalakshmi
- Actress Vijayalakshmi Accused Of Not Paying Dues
- நடிகை விஜயலக்ஷ்மி தற்கொலை முயற்சி | Vijay's Friends Movie Fame Vijayalakshmi Attempts Suicide And Emotional Video
- Gayathri Raghuram Opens Up About Vijayalakshmi Suicide Attempt, Viral Video
- Shocking Actress Vijayalakshmi Attempts Suicide
தொடர்புடைய இணைப்புகள்
- வாங்க Uncle, நாம Dance ஆடிக்கிட்டே Entry கொடுக்கலாம்😍 Viji, Bharathiraja Dance..
- நிம்மதியா ஒரு Photo எடுக்கவிடுறா Chellam 🤣 Feel பண்ணும் VIJI..
- Expression-ல பிச்சு உதர்றாங்க Survivor Viji 🔥🥳❤️
- நடமாடும் நகைக்கடைக்கு அடுத்த SKETCH..'வெடிக்கத் தொடங்கியதால் சிக்கலில் சீமான்'..பின்னணி என்ன?
- "நான் ஜெயிச்சது யாருக்கும் பிடிக்கல 😢 சண்டை போட்டு, முதுகுலகுத்தி, தள்ளிவிட்டு..." - Vijayalakshmi
- நான் ஏன் Umapathy-ய கூட்டிட்டு போல? | Survivor Vijayalakshmi
- Umapathy இன்னும் Matured-ஆ Handle பண்ணியிருக்கலாம் | Survivor Vijayalakshmi
- தோத்தாலும் ஜெயிச்சாலும் 💪🏽🔥 Umapathy-ஐ கொண்டாடும் மக்கள் | Survivor
- என்னோட பையன ரெம்ப Miss பன்னுவேன் 😓 Survivor VIJI Emotional Video
- Kasada Tabara (Tamil) - Videos
- VIDEO: ஊருக்கு போன Viji, எப்படி இருக்க போறேன்னு தெரில..Kani & Niranjani Emotional
- "அடேய் பரதேசி பல்பு எரியுதா" கடுப்பான நடிகை விஜயலட்சுமி | Actress Vijayalakshmi