Reliable Software
www.garudabazaar.com

நம்ம ஸ்ரீதிவ்யா தெலுங்கு சீரியல்லயா? வாயை பிளந்த ரசிகர்கள்.. வைரலாகும் Throwback ஃபோட்டோஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் மூலமாக மூலமாக பிரபலமாக அறியப்பட்டவர் நடிகை ஸ்ரீதிவ்யா.

Actress SriDivya in Teugu serial viral throwback pics trending

சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஸ்ரீதிவ்யா நடித்த இந்த திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்ற பிறகு ஸ்ரீதிவ்யா அடுத்தடுத்து தமிழில் நடிக்க தொடங்கினார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் பாடல்களும் பிரபலமானதை அடுத்து ஸ்ரீதிவ்யா இன்னும் பட்டிதொட்டியெங்கும் அனைவரிடையே பிரபலமாக அறியப்பட்டார்.

Actress SriDivya in Teugu serial viral throwback pics trending

தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் காக்கிசட்டை திரைப்படத்தில் நடித்தவர் பின்னர் அதர்வாவுடன் ஈட்டி, விஷ்ணு விஷாலுடன் ஜீவா,  விஷாலுடன் மருது, பெங்களூரு நாட்கள், ஜி.வி.பிரகாஷூடன் இணைந்து பென்சில் உள்ளிட்ட  திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்தார். தற்போது மீண்டும் அதர்வாவுடன் அவர் நடித்துள்ள ஒத்தைக்கு ஒத்தை படம் வெளியாக தயாராக உள்ளது.

Actress SriDivya in Teugu serial viral throwback pics trending

இந்நிலையில் ஸ்ரீதிவ்யா திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பாக பிரபல தெலுங்கு சீரியலில் நடித்த பழைய படங்கள் வைரலாகி வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள் தெலுங்கு சீரியலில் ஸ்ரீதிவ்யாவா? என்று ஆச்சரியமாக பேசி வருகின்றனர்.

ALSO READ: ஓடிடியில் பாக்கணுமா?.. ஏற்கனவே ரிலீஸ் ஆன தன் படம் பற்றி பிரபல ஒளிப்பதிவாளர் வைரல் ட்வீட்!

தொடர்புடைய இணைப்புகள்

Actress SriDivya in Teugu serial viral throwback pics trending

People looking for online information on Serial, Sridivya, Trending will find this news story useful.