வைரலாகும் சினேகாவின் வளைகாப்பு புகைப்படங்கள்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Oct 01, 2019 09:38 PM
'அச்சமுண்டு அச்சமுண்டு' என்ற படத்தில் நடிகர் பிரசன்னாவும், சினேகாவும் இணைந்து நடித்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த 2012 ஆம் ஆண்டு இருவரும் காதல் திருமணம் செய்தனர்.

இவர்கள் இருவருக்கும் விஹான் என்ற நான்கு வயது மகன் இருக்கிறான். தற்போது சினேகா இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார். இதனையடுத்து தற்போது அவருக்கு வளைகாப்பு நடைபெற்றது.
அழகாக அழங்கரிக்கப்பட்ட சினேகாவை பெண்கள் அழைத்து வந்து வளையல் அணிவித்து அதற்குரிய சடங்குகளை செய்கின்றனர். சினேகா வளைகாப்பு புகைப்படங்களில் மிகுந்த மகிழ்ச்சியாக காணப்படுகிறார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
Tags : Prasanna, Sneha, Baby Shower