நடிகை ஸ்ரேயாவின் கணவரை பார்த்து இருக்கீங்களா... வைரலாகும் செம ஜோடியின் புகைப்படங்கள்...!
முகப்பு > சினிமா செய்திகள்நடிகை ஸ்ரேயா சரண், சிவாஜி தி பாஸ், கந்தசாமி, ரெளத்திரம் உள்ளிட்ட பல படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர். கடைசியாக 2018-ம் ஆண்டு நடித்த அவர், திருமணத்துக்குப் பிறகு முழு நேர நடிப்புக்கு ஒரு சிறிய இடைவெளி எடுத்திருக்கிறார். சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய ஸ்ரேயா சரண், நடிகைக்காக உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.
![Actress shriya saran photos go viral for this reason ஸ்ரேயா போட்டோஸ் திடீர் வைரல் Actress shriya saran photos go viral for this reason ஸ்ரேயா போட்டோஸ் திடீர் வைரல்](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/actress-shriya-saran-photos-go-viral-for-this-reason-photos-pictures-stills.jpg)
கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராமில் கணவருடன் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் எடுத்த புகைப்படங்களில் சில ரொமாண்டிக் படங்களை வெளியிட்டுள்ளார் ஸ்ரேயா. அந்த புகைப்படங்கள் தற்போது செம வைரலாகி வருகிறது. அவர் அந்த பதிவில் "ஒரு அழகான பிறந்த நாள் @andreikoscheev நன்றி. உங்கள் அனைவரது வாழ்த்துகளுக்கு நன்றி" என்று எழுதியுள்ளார். வழக்கம் போல வேற லெவலில் இருந்த ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- AR Rahman’s Musical Dil Bechara Tribute To Sushant Singh Rajput Is Going Viral, Shreya Ghoshal, Sunidhi
- Shreyaas Krishna Is The Latest To Join Chiyaan60 With Vikram And Dhruv In Karthik Subbaraj Direction
- நடிகை ஸ்ரேயாவை பற்றி மோசமாக கமெண்ட் கணவர் கொடுத்த பதிலடி Actress Shreya Sarans Husband Gives An Awesome Reply To A Inappropriate Comment
- Shreya Ghosha A Fan Old Lady Fell On Her Feet To Honor Voice
- Samajavaragamana Female Cover By Shreya Ghoshal | Ala Vaikunthapurramuloo | Allu Arjun
- Shreya Ghoshal And Imman's Next Melody Uthira Uthira For Prabhu Deva's Pon Manickavel
- Sid Sriram And Shreya Ghoshal Sing For Yuvan In NGK
- Bollywood Actor Shreyas Talpade And Wife Welcome A Baby Girl
- Enga Veetu Mappillai Swetha Talks About Her Friendship With Shreya And Seetha
- Enga Veetu Mappillai Contestant Shreya's Revelation Tamil Cinema News
- Enga Veetu Mappillai Contestant Shreya's Revelation
- Shreya Ghoshal To Sing For SeemaRaja
தொடர்புடைய இணைப்புகள்
- LATEST: Shreya-வ கிண்டல் பண்ணி விளையாடுறது தான் Shooting Spot-ல வேலைRolling On The Floor Laughing - Thirumanam Making சேட்டைகள்
- எங்களுக்கு எப்போ கல்யாணம்!! - Sidhu & Shreya Finally Breaks For 1st Time! | Ultimate Fun🤣
- Sidhu & Shreya's Super Romantic Song Teaser | Un Iru Kangal
- Shreya | Who Will Marry Arya? Find Out! - Slideshow
- Sivaji - Behind The Scenes - Videos
- Sivaji - Making Of Ballelakka Song - Videos
- Sivaji - Making Of The Song Adhiradee - Videos
- Making Of CCL 2012 Calendar - Photos
- Miss India South 2011 - Photos