www.garudabazaar.com

COVID டெஸ்ட் எடுக்கும்போது பயந்து, அலறிய இளம் நடிகை. - வைரலாகும் வீடியோ.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இளம் நடிகை தனது கொரோனா வைரஸ் டெஸ்ட் எடுக்கப்பட்ட வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார். 

இளம் நடிகை கொரோனா வைரஸ் டெஸ்ட் | Actress Payal Rajput's covid 19 test video goes viral

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பாயல் ராஜ்புத். இவர் தமிழிலும் இருவர் உள்ளம் என்கிற திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கில் இவர் தற்போது பிசியான நடிகையாக வலம் வருகிறார். இவர் தற்போது உதயநிதி ஜோடியாக ஏஞ்சல் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

இளம் நடிகை கொரோனா வைரஸ் டெஸ்ட் | Actress Payal Rajput's covid 19 test video goes viral

இந்நிலையில் தற்போது பாயல் ராஜ்புத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ வைரல் ஆகி வருகிறது. தற்போது புதிதாக தொடங்கியுள்ள படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள அவருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவர் பயந்து அலறிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  

 

COVID டெஸ்ட் எடுக்கும்போது பயந்து, அலறிய இளம் நடிகை. - வைரலாகும் வீடியோ. வீடியோ

தொடர்புடைய செய்திகள்

இளம் நடிகை கொரோனா வைரஸ் டெஸ்ட் | Actress Payal Rajput's covid 19 test video goes viral

People looking for online information on COVID Test, Payal rajput will find this news story useful.