Pillow சேலஞ்சாம் - வெறும் Pillow -வை உடையாக அணிந்த பிரபல ஹீரோயின் - ஃபோட்டோஸ் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக மக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கும் நிலையுள்ளது. இதன் ஒரு பகுதியாக நெட்டிஷன்கள் வித்தியாசமான பதிவுகள் மூலம் ஒருவருக்கு ஒருவர் சேலஞ்ச்விடுத்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக பில்லோ (Pillow)சேலஞ்ச் தற்போது டிரெண்டாகி வருகிறது. நடிகை பாயல் ராஜ்புட் தனது ட்விட்டர் பக்கத்தில் வெறும் தலையணையை உடையாக அணிந்து ஃபோட்டோ வெளியிட்டுள்ளார். தற்போது அவரது படங்கள் வைரலாகி வருகிறது.
பாயல் ராஜ்புட் தெலுங்கில் ஆர்எக்ஸ் 100 , வெங்கி மாமா, டிஸ்கோ ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து ஏஞ்சல் என்ற படத்தில் அறிமுகமாகவுள்ளார். இந்த படத்தை ஆர்.எஸ்.அதியமான் இயக்கவுள்ளார்.
Tags : Payal rajput, Pillow Challenge