www.garudabazaar.com

இந்திய அளவில் புகழ்பெற்ற இயக்குநர் மீது நடிகை பாலியல் புகார்.. டைரக்டரின் ரிப்ளை என்ன..?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப் மீது, இளம் நடிகை பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 

அனுராக் காஷ்யப் மீது பாலியல் புகார் | Actress Payal Ghosh accuses director anurag kashyap on sexual harassement

இந்திய அளவில் புகழ்பெற்ற இயக்குநராக வலம் வருபவர் அனுராக் காஷ்யப். இவர் இயக்கிய தேவ் டி, கேங்ஸ் ஆஃப் வசேப்பூர் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களை வெகுவாக கவந்துள்ளன. மேலும் இவர் தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்து அசத்தினார்.

அனுராக் காஷ்யப் மீது பாலியல் புகார் | Actress Payal Ghosh accuses director anurag kashyap on sexual harassement

இந்நிலையில் அனுராக் காஷ்யப் மீது இளம் நடிகை பாயல் கோஷ் என்பவர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அவரை அனுராக் தன் வீட்டிற்கு வர வழைத்து தவறாக நடந்து கொள்ள முயன்றதாகவும், ஆனால், அதிலிருந்து தப்பித்து சென்றுவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தனது ட்விட்டில் பிரதமர் நரேந்திர மோடியை டேக் செய்து, இதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இதை தொடர்ந்து, இந்த புகார்கள் அனைத்தும் ஆதாரமற்றவை, தன்னை அமைதிப்படுத்தவே இவையெல்லாம் நடக்கிறது என அனுராக் காஷ்யப் தனது ட்விட்டர் பக்கத்தில் ரிப்ளை கொடுத்துள்ளார். 

இந்திய அளவில் புகழ்பெற்ற இயக்குநர் மீது நடிகை பாலியல் புகார்.. டைரக்டரின் ரிப்ளை என்ன..?! வீடியோ

அனுராக் காஷ்யப் மீது பாலியல் புகார் | Actress Payal Ghosh accuses director anurag kashyap on sexual harassement

People looking for online information on Anurag Kashyap, Payal Ghosh will find this news story useful.