www.garudabazaar.com

நடிகை சித்ரா வருங்கால கணவருடன் வெளியிட்ட புகைப்படம்... ஷுட்டிங் ஸ்பாட்டிற்கு வந்த கணவர்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் தொடர் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை சித்ரா. இவர் இதற்கு முன்பு பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும், சீரியல்களிலும் நடித்து இருந்தார், இருந்தாலும் இந்த தொடர் மூலம் வேற லெவல் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

actress chitra romantic photo with hubby goes viralசித்ரா வருங்கால கணவருடன் புகைப்படம்

இந்நிலையில் நடிகை சித்ராவின் நிச்சயதார்த்தம் அறிவிக்கப்படாமல் ரகசியமாக பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் நடந்தது. இந்த செய்தி வெளியாகி ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் சொல்லி வந்த நிலையில், தற்போது சித்ரா தனது வருங்கால கணவருடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷுட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். பார்ப்பதற்கே மிகவும் க்யூட்டாக இருக்கும் இந்த புகைப்படம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மேலும் செய்திகள்

actress chitra romantic photo with hubby goes viralசித்ரா வருங்கால கணவருடன் புகைப்படம்

People looking for online information on Chitra, Pandian stores will find this news story useful.