150 திரைப்படங்களுக்கும் மேல் நடித்த பத்மஸ்ரீ மற்றும் சின்ன கலைவாணரும் நகைச்சுவை நடிகருமான விவேக் சென்னை வடபழனி மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவருடைய சிகிச்சை மற்றும் உடல்நலம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை தற்போது சென்னை வடபழனி SIMS மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டிருக்கிறது.
அதில், “நடிகர் பத்மஸ்ரீ டாக்டர்.விவேக் இன்று காலை 11:00 மணியளவில் குடும்ப உறுப்பினர்களால் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் நிபுணர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், அவர் அவசர கரோனரி ஆஞ்சியோகிராம் மற்றும் ஆஞ்சியோபிளாஸ்டி ஆகிய சிகிச்சைகளை பெற்றார். இப்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் கிரிட்டிகலான நிலையில் எக்மோ (எக்ஸ்ட்ரா கோர்போரல் மெம்பிரேன் ஆக்ஸிஜனேற்றம்) சிகிச்சை பெற்று வருகிறார்.
கடுமையான கரோனரி நோய்க்குறியுடன் கூடிய கார்டியோஜெனிக் அதிர்ச்சி. இது ஒரு தனி இருதய நிகழ்வு. இதற்கு கோவிட் தடுப்பூசி காரணமாக இல்லாமல் இருக்கலாம்” என கூறப்பட்டுள்ளது.
நடிகர் விவேக், கடைசியாக ஹரிஷ் கல்யாண் நடித்த தாராள பிரபு படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது விஜய் சேதுபதி நடித்துள்ள யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் நடித்துள்ளார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Doctors Release Bulletin On Actor Vivekh Health
- Actor Vivekh Admitted In Hospital Chennai நடிகர் விவேக்
- Actor Vivekh Admitted To Hospital; Here’s The Latest Update
- Popular Serial Actor And Bigg Boss Fame To Welcome First Baby Soon; Viral Pics Ft Pradeep Chandran
- Poular Actor Reveals Rajini Performance In Annaaththe Movie
- Annaatthe Actor Reveals About Rajinikanth’s Role In The Movie
- Paava Kadhagai Fame Actor To Become Hero For Movie Titled RAJNI
- Comedy Actor Senthil Corona Advises People To Vaccinate செந்தில்
- Popular Actor Comments On Karnan Film கர்ணன் படத்தை புகழ்ந்த நடிகர்
- Actor Bharath And Vani Bhojan Join Hands For A Project
- Vijay TV Eeramaana Rojave Serial Naatarasan Role To Be Played By This Actor
- Late Actor Venkat Eeramana Rojave Vijay Tv Character Replaced
தொடர்புடைய இணைப்புகள்
- Sam Vishal நீங்க என்ன பண்றிங்க… Unnikrishnan சேம Bowling... | Rakshita, Super Singer
- Ma Ka Pa, Priyanka இல்லாத Super Singer-ஆ..!! | Vibration Boys Name பின்னாடி இப்படி ஒரு கதையா ??
- எனக்கு End-ஏ கிடையாது😎 "Mass Comeback கொடுப்பேன்" - Adithya Tv Lokesh Semma Fun Interview
- "Ajith Uncle கூட நான் நடிப்பேன்" - Mersal Child Actor Aaksath Das Fun Interview! | Serious Men
- Multani Mitti - Alia Bhatt
- Mineral Clay Facepack - Katrina Kaif
- Grapeseed Oil - Emma Stone
- Turmeric And Sugar Scrub- Yami Gautam
- Neem And Tulsi Leaves - Alia Bhatt
- Turmeric Pack - Aishwarya Rai Bachchan
- Honey And Yoghurt - Jacqueline Fernandez
- Cucumber Pack - Aishwarya Rai Bachchan