விஜய்யின் Thalapathy 64 பட First Look பற்றி வெளியான அதிரடி அறிவிப்பு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'பிகில்' படத்துக்கு கிடைத்த மாபெரும் வரவேற்புக்கு பிறகு நடிகர் விஜய், 'தளபதி 64' என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்து வருகிறார். இந்த 'மாநகரம்', 'கைதி' படங்களின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

Actor Vijay and Lokesh Kanagaraj's Thalapathy 64's first Look Details here

எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பாக சேவியர் பிரிட்டோ இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சத்யன் சூரியன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜூன் தாஸ், ஸ்ரீமன், பிரேம், விஜே ரம்யா உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகிற டிசம்பர் 31 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment sub editor