www.garudabazaar.com

சூர்யாவை அடிக்கும் அந்த சீன்... ஷூட்டிங்கில் நடந்த விஷயம்.!! - சூரரைப் போற்று.. 'பூ ராமு' எமோஷனல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் பூ ராமு சூரரைப் போற்று படத்தில் நடித்தது குறித்து பிரத்யேக நேர்கானல் கொடுத்துள்ளார். 

சூரரைப் போற்று பூ ராமு பேட்டி | Actor poo ramu opens on suriya's soorarai pottru shooting memories

சூர்யா நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள திரைப்படம் சூரரைப் போற்று. இத்திரைப்படம் அமேசானில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. மேலும் சூர்யாவின் நடிப்பிற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதுமட்டுமின்றி, படத்தில் நடித்த ஊர்வசி, பூ ராமு, அபர்னா பாலமுரளி, கருணாஸ், காளி வெங்கட் உள்ளிட்டோரின் நடிப்பும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

சூரரைப் போற்று பூ ராமு பேட்டி | Actor poo ramu opens on suriya's soorarai pottru shooting memories

இந்நிலையில் சூர்யாவின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்த பூ ராமு நம்மிடம் படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். அப்போது சூர்யாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை அறையும் காட்சி குறித்து அவர் பேசினார். அந்த காட்சியில் கேமராவின் வசதிக்கு ஏற்ப சூர்யாவை அறைவது போல் நடித்து சீட் செய்திருக்கலாம். ஆனால், சூர்யா அவரே முன் வந்து, நிஜமாகவே தன்னை அறைய சொன்னார் என தெரிவித்துள்ளார் பூ ராமு. 

மேலும் சூரரைப் போற்று படத்தில் நடித்தது குறித்தும், அவரது சினிமா பயணம் குறித்தும் அவர் பேசிய முழு வீடியோ இதோ. 

 

சூர்யாவை அடிக்கும் அந்த சீன்... ஷூட்டிங்கில் நடந்த விஷயம்.!! - சூரரைப் போற்று.. 'பூ ராமு' எமோஷனல் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

சூரரைப் போற்று பூ ராமு பேட்டி | Actor poo ramu opens on suriya's soorarai pottru shooting memories

People looking for online information on Poo Raamu, Soorarai Pottru Tamil, Sudha Kongara, Suriya will find this news story useful.