தமிழகத்தில் 234 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகளையும், அதே ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகளையும் எண்ணும் பணி இன்று (02/05/2021) காலை 08.00 மணிக்குத் தொடங்கியது.
இதற்கென தமிழகம் முழுவதுமாக அமைக்கப்பட்டுள்ள 75 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. முன்னதாக வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பு, முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. பின்னர் தான் வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணுவதற்கு தொடங்கப்பட்டு தற்போது பரபரப்பாக எண்ணப்பட்டு வருகின்றன.
இதில் திமுக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. அதிமுக 2வது இடத்தை வகித்து வருகிறது. இதனிடையே சுயேச்சை வேட்பாளராக நகைச்சுவை நடிகர் மயில்சாமி சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டுளார். இந்நிலையில், இன்று நண்பகல் நிலவரப்படி நடிகர் மயில்சாமி இதுவரை 100க்கும் குறைவான வாக்குகளே பெற்று பின்னடைவை சந்தித்து வருகிறார்.
இவருடன் இதே தொகுதியில் போட்டியிட்ட பிரபல திமுக வேட்பாளர் பிரபாகர் ராஜா 11,000க்கும் அதிகமான வாக்குகள் பெற்று இந்த தொகிதியில் கள நிலவரப்படி முன்னிலை வகிக்கிறார். அத்துடன் அதிமுக வேட்பாளர் வி.என். ரவி 8,500க்கும் அதிகமான வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் நீடிக்கிறார். தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
ALSO READ: பின்னடைவை சந்திக்கிறாரா? நடிகர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா! எந்த தொகுதி? யார் யார் போட்டி?
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Vivekh Mayilsamy Shoot Sathish Emotional Share Post
- Drawing Parallels With Vivekh Mayilsamy Comedy
- Mayilsaami And Mansoor Pays Homage To Vivek கதறி அழுத மயில்சாமி, மன்சூர்
- Tamilnadu Government Pays Respect To Vivek விவேக்கிற்கு தமிழக அரசு மரியாதை
- Bhagyaraj Viral Kutty Story About Election Campaign தேர்தல்2021
- Mayilsamy To Compete In TNElections2021 Chennai மயில்சாமி
- Valimai Update BJP Vanathi Srinivasan TNElections2021 வலிமை
- Mayilsamy Contesting As An Independent From Virugambakkam
- Vijay Meets Tamilnadu CM Edappadi Palaniswami For This Ft Master
- அரசியல் கலத்தில் ரஜினி - கமல் | Rajinikanth And Kamal Hassan Role In Tamilnadu Politics
- தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தேர்தல் முடிவுகள் | Tamil Film Producers Council Election Results Announced
- தேர்தல் பற்றி நடிகை குஷ்பூ பதில் | Actress Khushboo Open Statement On Contesting In 2021 Elections
தொடர்புடைய இணைப்புகள்
- இந்தியா முழுவதும் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாடு! - தமிழகத்தின் நிலை என்ன?
- 🔴LIVE: விவேக் குடும்பத்தினர் பத்திரிக்கையாளர் சந்திப்பு..
- 🔴 Heart Breaking: மகன் இழப்பு பற்றி விவேக் எழுதிய கண்ணீர் காவியம் |உண்மையான கடிதம் |Voice Gopi Nair!
- மகன் இறப்புக்கு பின் விவேக் வாழ்க்கையில் நடந்த மாற்றம்!! 30 வருட நண்பர் பிஸ்மி பேட்டி
- நான் உயிரோடு இருக்குற வரை..விவேக் வீட்டில் கண்ணீருடன் மயில்சாமி எடுத்த சபதம்!! Mayilsamy Emotional
- "நம்ம ஒருத்தர் ஓட்டு போடலேனா என்ன CHANGE வரப்போகுது?" - நடிகர் விவேக் அதிரடி பதில்
- தமிழகத்தில் இன்று இரவு 7 மணியுடன் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் ஓய்கிறது!
- OPS களமிறக்கும் போடிநாயகனுர் தொகுதி: மக்களின் மனநிலை என்ன? | Tamil Nadu Election 2021
- நல்லது செய்ற திமுக 10 வருஷமா ஜெயிக்காதது ஏன் Sir? ஆவடி நாசருக்கு சரமாரி கேள்வி - காரசார பேட்டி
- Periyar, Anna, Kalaignar - And Stalin?
- "BJP-ஆல் நாங்க...
- "எங்க Main வில்லன் இவங்கதான்" - அரசியல் Secret-களை உடைக்கும் உதயநிதி ஸ்டாலின் பேட்டி