ஆக்ஷன் படத்தில் விஷால் - யோகி பாபு காம்போவின் காமெடி ஸ்னீக் பீக் வீடியோ இதோ!
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Nov 15, 2019 11:19 AM
'அயோக்யா' படத்துக்கு பிறகு சுந்தர்.சி இயக்கும் 'ஆக்சன்' படத்தில் நடிகர் விஷால் நடித்து வருகிறார். டிரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கிறார்.

இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கின்றனர் , யோகி பாபு கபீர் துஹான் சிங் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்தில் விஷால் ராணுவ அதிகாரியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் தமன்னா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, ராம்கி, யோகி பாபு கபீர் துஹான் சிங் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்நிலையில் இப்படத்தில் இடம்பெறும் சில நிமிடக்காட்சி தற்போது இனையத்தில் வெளியாகியுள்ளது.
ஆக்ஷன் படத்தில் விஷால் - யோகி பாபு காம்போவின் காமெடி ஸ்னீக் பீக் வீடியோ இதோ! வீடியோ