www.garudabazaar.com

Video: ஆரி 'எஸ்கேப்' ஆகிட்டாரு இல்லனா... நிஷாவிடம் புலம்பிய அர்ச்சனா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வாராவாரம் பிக்பாஸ் வீட்டில் நடைபெறும் நாமினேஷன் சடங்கை பிக்பாஸ் இந்தமுறை கொஞ்சம் சுவாரஸ்யமாக மாற்றி அமைத்து விட்டார். முதலில் ஆரியை தனியாக அழைத்த பிக்பாஸ் காலர் டாஸ்க்கில் நம்பர் 1 இடத்தை பிடித்ததால் தனக்கு பதிலாக வேறு யாரையாவது நாமினேட் செய்யலாம் என ஆரிக்கு வரம் அளித்தார்.

Nomination Process totally unexpected this week in Bigg Boss

முதல் வாரம் தொடங்கி இதுவரை ஆரி தொடர்ந்து நாமினேஷனில் இடம்பெற்று வந்த நிலையில் உண்மையில் அவருக்கு இது ஒரு ரிலாக்சேஷன் ஆக இருந்திருக்கும். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ஜித்தன் ரமேஷை நாமினேட் செய்தார். சனம் வெளியேறியதால் 2-வது இடம்பிடித்த பாலாஜிக்கும், சனம் வெளியேறியதால் அர்ச்சனாவுக்கும் இந்த வாய்ப்பு கிடைத்தது.

பாலாஜி கேப்ரியலாவை நாமினேட் செய்ய, அர்ச்சனா அன்பு கேங் மெம்பர்களில் ஒருவரான சோமை நாமினேட் செய்தார். பின்னர் தனிமையில் நிஷாவிடம் ஆரி, பாலா ரெண்டு பேரும் எஸ்கேப் ஆகிட்டாங்க. ஆரி இருந்திருந்தா கண்டிப்பா அவரைத்தான் பண்ணிருப்பேன் என புலம்பினார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் குரூப்பிஸம் இல்லன்னு சொல்லிட்டு இப்படி பேசுறீங்க? என கிண்டலடித்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Nomination Process totally unexpected this week in Bigg Boss

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.