www.garudabazaar.com

90ஸ் கிட்ஸின் favourite show 10 வருடங்களுக்கு பிறகு திரும்ப வருது - வெளியான புரோமோ வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்மார்ட் ஃபோன்கள் இல்லாமல் வளர்ந்த 90ஸ் கிட்ஸ்களின் ஒரே பொழுது போக்கு டிவி தான். குறிப்பாக கார்ட்டூன் நெட்வொர்க், போகோ உள்ளிட்ட காமெடி சேனல்கள் தான் அவர்களது உலகமாக இருந்தது. எவ்ளோ வளர்ந்தாலும் இன்னும் கார்ட்டூன் சேனல்கள் பார்ப்பவர்கள் உண்டு.

90s kids favourite TV show makes a comeback after 10 years with a twist | மீண்டும் வருகிறது 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் ஷோ

இந்நிலையில் 90ஸ் கிட்ஸ்களின் விருப்பமான நிகழ்ச்சி ஒன்று திரும்ப வருகிறது. போகோ சேனலில் ராப் என்கிற ஹருண் ராபர்ட் தொகுத்து வழங்கும் Music Art and Dance (M.A.D) ஷோ மீண்டும் ஒளிபரப்பாகவிருக்கிறது.

90s kids favourite TV show makes a comeback after 10 years with a twist | மீண்டும் வருகிறது 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் ஷோ

கடைசியாக இந்த நிகழ்ச்சி கடந்த 2010 ஆம் ஆண்டு ஒளிபரப்பானது. இதனையடுத்து ராப் பல்வேறு யூடியூப் சேனல்கள் மூலம் நிகழ்ச்சிகளை வழங்கி வந்தார்.  இந்நிலையில் அந்த நிகழ்ச்சி மீண்டும் செப்டம்பர் 6 முதல் ஒளிபரப்பாகவிருக்கிறது. இதற்கான புரோமோவை டிஸ்னி வெளியிட்டுள்ளது.

90ஸ் கிட்ஸின் FAVOURITE SHOW 10 வருடங்களுக்கு பிறகு திரும்ப வருது - வெளியான புரோமோ வீடியோ வீடியோ

Tags : Rob, MAD, Pogo

தொடர்புடைய செய்திகள்

90s kids favourite TV show makes a comeback after 10 years with a twist | மீண்டும் வருகிறது 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் ஷோ

People looking for online information on MAD, Pogo, Rob will find this news story useful.