www.garudabazaar.com

WoW.. நான்கு முன்னணி இயக்குநர்கள் சொல்லும் அழகான காதல் கதைகள்.!! - டீசருக்கு செம ரெஸ்பான்ஸ்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நான்கு முன்னணி இயக்குநர்கள் இணைந்து குட்டி லவ் ஸ்டோரி எனும் Anthology படத்தை இயக்கவுள்ளனர். 

4 இயக்குநர்கள் இணையும் படம் | Four leading directors joins for this anthology film

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களாக கலக்கி வருபவர்கள் கௌதம் மேனன், வெங்கட் பிரபு, ஏ.எல்.விஜய் மற்றும் நலன் குமாரசாமி. வெவ்வேறு படங்களில் பிசியாக இருக்கும் இவர்கள், தற்போது ஒன்றாக இணைந்து ஒரு ஆந்தாலஜி திரைப்படத்தை இயக்கவுள்ளனர். இத்திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. 

4 இயக்குநர்கள் இணையும் படம் | Four leading directors joins for this anthology film

இதையடுத்து தற்போது இத்திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகியுள்ளது. குட்டி லவ் ஸ்டோரி என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படம், நான்கு கதைகளை கொண்டுள்ளது. ஒவ்வொன்றையும் ஒவ்வொரு இயக்குநர் இயக்கவுள்ளனர். தற்போது வெளியாகியுள்ள இந்த ரொமான்டிக் டீசர் ரசிகர்களை கவர்ந்து, எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளன. 

 

WOW.. நான்கு முன்னணி இயக்குநர்கள் சொல்லும் அழகான காதல் கதைகள்.!! - டீசருக்கு செம ரெஸ்பான்ஸ். வீடியோ

தொடர்புடைய செய்திகள்

4 இயக்குநர்கள் இணையும் படம் | Four leading directors joins for this anthology film

People looking for online information on A L Vijay, Gautham Vasudev Menon, Kutti Love Story, Nalan Kumarasamy, Vels Film International, Venkat Prabhu will find this news story useful.