www.garudabazaar.com

நடிகர் வடிவேல் பாலாஜி மரணம்... வேதனையில் பாண்டியின் ஸ்டோர்ஸ் நடிகை வெளியிட்ட கண்ணீர் பதிவு...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி புகழ் பாலாஜி இன்று காலை சென்னையில் மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு அவரது ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவரது காமெடிகள் ரசிகர்களை குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்துள்ளன. அவரது இறப்பு உண்மையில் பலருக்கும் பெரிய இழப்பாகவே இருக்கிறது. கலக்கப்போவது யாரு, அது இது எது போன்ற நிகழ்ச்சிகள் மூலம் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருந்தார் பாலாஜி.

வடிவேல் பாலாஜி மரணம் நடிகை கண்ணீர்பதிவு

மாரடைப்பு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் மரணமடைந்த அவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சித்ரா அவரது இழப்பிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது "இந்த வலியை  என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இதை என்னால் நம்ப முடியவில்லை. உங்கள் ஆன்மா சாந்தி அடையட்டும் அண்ணா" என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

வடிவேல் பாலாஜி மரணம் நடிகை கண்ணீர்பதிவு

People looking for online information on Chitra, Pandiyan Stores, Vadivelu Balaji will find this news story useful.