www.garudabazaar.com

Niroop-க்கு முத்தம் கொடுத்த பாவனி!.. அதிர்ந்த அமீர்! அப்பவே ஹேர் கட் பண்ணிருக்கலாமோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சி தம்முடைய இறுதிக் கட்டத்தை நோக்கி வந்து விட்டது. இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறப் போகிறவர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் நாளும் நாளும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

pavani kisses niroop amir viral reaction biggbosstamil5

BiggBossTamil5: முதல் சீசனில் ஆரவ் தொடங்கி, நான்காவது சீசனில் ஆரி வரை, கடந்த 4 சீசன்களில் போட்டியாளர்கள் கடுமையாக விளையாடி இறுதியில் வெற்றியை அடைந்துள்ளனர். எனவே இந்த சீசனில் வெற்றி பெறப் போவது யார் என்பது குறித்த பேச்சுகள் இப்போதே ரசிகர்களிடம் தொடங்கிவிட்டன.

நிரூப்பின் புதிய கெட்டப்

இதனிடையே பிக்பாஸ் வீட்டுக்குள் முன்னாள் போட்டியாளர்கள் 4 பேர் வந்தனர். சுருதி, நாடியா, சிபி மற்றும் அபினய் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தனர். முன்னதாக பிக்பாஸ் வீட்டுக்குள் அதிக தலைமுடியுடன் நிரூப் இருந்தார். இப்போது ஹேர் கட் பண்ணிவிட்டு புதிய தோற்றத்தில் உலாவுகிறார். நிரூப்பின் இந்த தோற்ற மாறுபாட்டை பார்த்ததும், பிக்பாஸ் வீட்டுக்குள் வருகைதந்த சுருதி, ஆச்சரியப்பட்டு விட்டார்.

Also Read: “நிரூப் ஹீரோ ஆயிட்ட!” -  ‘அடிச்சான் பாரு அப்பாய்ன்மெண்ட் ஆர்டர்’ .. வந்ததும் மனசுல இருக்குறத சொன்ன பிரபல Ex போட்டியாளர்!

பாவனி - அமீர்

இந்நிலையில் ரசிகர்கள் தற்போது பாவனி மற்றும் நிரூப் இருவரும் அதிகம் பேசிக் கொள்வதை வைத்து மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.  முன்னதாக பாவனியிடம் காதலை சொல்வதாக அமீர் பேசிக்கொண்டிருந்தர். ஆனால் இதெல்லாம் சீரியஸான விஷயங்கள் அல்ல என்று அவர் குறிப்பிட்டதுடன், விளையாட்டில் ஃபோகஸ் செய்யப் போவதாக பின்னஎ குறிப்பிட்டிருந்தார்

நிரூப் - பாவனி நெருக்கம், அமீர் வைரல் ரியாக்‌ஷன்

இந்த நிலையில்தான் தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் பாவனி நிரூப்பை கட்டிப்பிடித்த வீடியோவை பகிர்ந்த ரசிகர்கள், நிரூப் கட்டிக் கொள்ளும்போது தூரத்திலிருந்து அமீர் அதிர்ச்சியாக பார்க்கக்கூடிய ரியாக்ஷனை கட் பண்ணி போட்டு எடிட் செய்திருக்கின்றனர். அண்மையில் சுருதி பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் வருகை தந்த போதும் கூட, அமீர் பாவனியிடம், ‘நீ இனிமே என்னை கழட்டி விட்டுருவ’ என்று ஜாலியாக சொல்லி பேசிக்கொண்டிருந்தார்.

Also Read: அடடா.. பிக்பாஸ்ல அமீர் ஜெயிக்கணும்னு அவரது மொத்த குடும்பமே செய்த காரியம்! நெகிழ்ச்சி வீடியோ!

அப்பவே ஹேர் கட் பண்ணி இருப்பேனே?

இந்த நிலையில்தான் தற்போது ரசிகர்கள் பாவனி தம்மிடம் நெருங்கி வருவார் என்று தெரிந்திருந்தால், நான் முன்பே ஹேர் கட் பண்ணி இருப்பேன் என்று நிரூப் சொல்வதாக பதிவிட்டு, அதற்கு அமீர், ‘விடுகதையா இந்த வாழ்க்கை’ பாடலுக்கு  ரியாக்ஷன் ஏற்ப ஷாக்காகி நிற்பதாகவும் பதிவிட்டு அட்ராசிட்டி செய்துள்ளனர்.

Also Read: பாவனிட்ட நீ இத பண்ணக் கூடாது! பிரியங்காவின் ஆர்டர்! அள்ளு விட்ருச்சே அமீருக்கு! BiggBoss5

தொடர்புடைய இணைப்புகள்

pavani kisses niroop amir viral reaction biggbosstamil5

People looking for online information on Aari, BiggBoss5, BiggBossTamil5, Niroop, Priyanka will find this news story useful.