புகழ் பெற்ற தமிழ் நடிகர் குறித்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் கருத்து

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், எஸ்ஜே சூர்யாவுடன் 'உயர்ந்த மனிதன்' படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தை தமிழ்வாணன் இயக்குகிறார். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா அவ்வப்போது அமிதாப்பச்சனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது புகைப்படங்களை பகிர்ந்துவருகிறார்.

Amitabh Bachchan gives respect to Sivaji Ganesan with SJ Suryah

இந்நிலையில் நடிகர் அமிதாப் பச்சன் சிவாஜி கணேசனின் புகைப்படத்தின் கீழ் எஸ்ஜே சூர்யாவுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்தார். அதில் குருவின் நிழலில் இரண்டு சீடர்கள். நானும், சூர்யாவும்...

சிவாஜி தமிழ் சினிமாவின் மறுக்க முடியாத ஒரு அடையாளம். அவருடைய புகைப்படம் சுவற்றை அலங்கரித்தது. நான் மரியாதையுடன் அவர் காலை தொட்டேன்  என்றார்.  பின், அவர் மாஸ்டர்... நாம் அவருடைய சீடர்கள்' என தமிழில் பதிவிட்டுள்ளார்.