‘பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு’.. இந்தியாவில் பிறந்த 3 பேருக்கு அறிவிப்பு..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Oct 14, 2019 03:56 PM

இந்தியாவில் பிறந்த மூன்று பேருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

Economics Nobel for Abhijit Banerjee, Esther Duflo and Michael Kremer

உலக அளவில் வறுமை ஒழிப்பிற்கான அணுகுமுறையை வழங்கியதற்காக இந்தியாவில் பிறந்த அபஜித் பேனர்ஜி, எஸ்தர் டுஃப்லோ, மைக்கேல் கிரமெர் ஆகிய மூன்று பேருக்கு 2019 -ம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கபட்டுள்ளது.

Tags : #NOBELPRIZE #ABHIJIT BANERJEE #ESTHER DUFLO #MICHAEL KREMER