"எஸ்.பி.பாலசுப்ரமணியம் மரணத்துக்கு காரணம் இதுதான்!" - மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பாடகர் எஸ்பிபி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (செப் 25) மாரடைப்பால் காலமானார்.
இந்நிலையில் எம்ஜிஎம் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த செப்டம்பர் 4-ஆம் தேதி எஸ்பி பாலசுப்ரமணியத்துக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
MGM Healthcare issues a statement announcing the death of #SPBalasubrahmanyam . Hospital says he suffered a cardio- respiratory arrest in the morning and passed away at 1.04 PM.@DeccanHerald pic.twitter.com/EYCtZ9Adzh
— Sivapriyan E.T.B | சிவப்பிரியன் ஏ.தி.ப (@sivaetb) September 25, 2020
அத்துடன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மாரடைப்பால் காலமானதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
ABOUT THIS PAGE
This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. This is the reason for SPB Death MGM Hospital Press Release | Tamil Nadu News.