மதுரையில் மேலும் 267 பேருக்கு கொரோனா!.. கன்னியாகுமரியில் ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்த எண்ணிக்கை!.. பிற மாவட்டங்களில் கொரோனா நிலவரம் என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,549 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,56,369 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பின்வருமாறு:-
அரியலூர் - 599 ( இன்று 12)
செங்கல்பட்டு - 8,908 ( இன்று 179)
சென்னை - 82,128 ( இன்று 1,157)
கோவை - 1,644 ( இன்று 52)
கடலூர் - 1,646 ( இன்று 22)
தர்மபுரி - 289 ( இன்று 27)
திண்டுக்கல் - 1,193 ( இன்று 126)
ஈரோடு - 468 ( இன்று 8)
கள்ளக்குறிச்சி - 2,049 ( இன்று 71)
காஞ்சிபுரம் - 4,310 ( இன்று 67)
கன்னியாகுமரி - 1,891 ( இன்று 146)
கரூர் - 217 ( இன்று 7)
கிருஷ்ணகிரி - 328 ( இன்று 21)
மதுரை - 7,597 ( இன்று 267)
நாகப்பட்டினம் - 396 ( இன்று 8)
நாமக்கல் - 231 ( இன்று 18)
நீலகிரி - 320 ( இன்று 44)
பெரம்பலூர் - 191 ( இன்று 10)
புதுக்கோட்டை - 831 ( இன்று 50)
ராமநாதபுரம் - 2,167 ( இன்று 90)
ராணிப்பேட்டை - 1,858 ( இன்று 145)
சேலம் - 2,123 ( இன்று 70)
சிவகங்கை - 1,188 ( இன்று 83)
தென்காசி - 859 ( இன்று 20)
தஞ்சாவூர் - 835 ( இன்று 25)
தேனி - 2,053 ( இன்று 78)
திருப்பத்தூர் - 504 ( இன்று 27)
திருவள்ளூர் - 8,107 ( இன்று 526)
திருவண்ணாமலை - 3,563 ( இன்று 212)
திருவாரூர் - 815 ( இன்று 20)
தூத்துக்குடி - 2,940 ( இன்று 171)
திருநெல்வேலி - 2,228 ( இன்று 130)
திருப்பூர் - 381 ( இன்று 39)
திருச்சி - 1,902 ( இன்று 94)
வேலூர் - 3,445 ( இன்று 253)
விழுப்புரம் - 1,926 ( இன்று 105)
விருதுநகர் - 2,749 ( இன்று 145)