மதுரையில் மேலும் 319 பேருக்கு கொரோனா!.. சென்னையை அடுத்து வேகமெடுக்கும் மாவட்டம் 'இது' தான்!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,244 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,38,470 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பின்வருமாறு:-
அரியலூர் - 513 ( இன்று 4)
செங்கல்பட்டு - 8,120 ( இன்று 245)
சென்னை - 77,338 ( இன்று 1,168)
கோவை - 1,261 ( இன்று 117)
கடலூர் - 1,526 ( இன்று 16)
தர்மபுரி - 241 ( இன்று 17)
திண்டுக்கல் - 787 ( இன்று 31)
ஈரோடு - 389 ( இன்று 20)
கள்ளக்குறிச்சி - 1,791 ( இன்று 67)
காஞ்சிபுரம் - 3,606 ( இன்று 385)
கன்னியாகுமரி - 1,306 ( இன்று 104)
கரூர் - 201 ( இன்று 5)
கிருஷ்ணகிரி - 253 ( இன்று 7)
மதுரை - 6,078 ( இன்று 319)
நாகப்பட்டினம் - 347 ( இன்று 6)
நாமக்கல் - 174 ( இன்று 12)
நீலகிரி - 183 ( இன்று 5)
பெரம்பலூர் - 175 ( இன்று 1)
புதுக்கோட்டை - 615 ( இன்று 45)
ராமநாதபுரம் - 1,849 ( இன்று 75)
ராணிப்பேட்டை - 1,509 ( இன்று 46)
சேலம் - 1,867 ( இன்று 98)
சிவகங்கை - 862 ( இன்று 75)
தென்காசி - 683 ( இன்று 17)
தஞ்சாவூர் - 687 ( இன்று 36)
தேனி - 1,729 ( இன்று 115)
திருப்பத்தூர் - 414 ( இன்று 26)
திருவள்ளூர் - 6,655 ( இன்று 232)
திருவண்ணாமலை - 3,076 ( இன்று 151)
திருவாரூர் - 708 ( இன்று 11)
தூத்துக்குடி - 2,261 ( இன்று 136)
திருநெல்வேலி - 1,758 ( இன்று 131)
திருப்பூர் - 297 ( இன்று 3)
திருச்சி - 1,504 ( இன்று 103)
வேலூர் - 2,772 ( இன்று 151)
விழுப்புரம் - 1,459 ( இன்று 4)
விருதுநகர் - 2,073 ( இன்று 246)