தேனியில் மேலும் 278 பேருக்கு கொரோனா!.. விருதுநகரில் பாதிப்பு குறைகிறது!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,175 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,73,460 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பின்வருமாறு:-
அரியலூர் - 1,130 ( இன்று 36)
செங்கல்பட்டு - 16,484 ( இன்று 487)
சென்னை - 1,05,004 ( இன்று 1,044)
கோவை - 5,805 ( இன்று 112)
கடலூர் - 4,016 ( இன்று 170)
தர்மபுரி - 808 ( இன்று 17)
திண்டுக்கல் - 3,202 ( இன்று 71)
ஈரோடு - 829 ( இன்று 40)
கள்ளக்குறிச்சி - 4,063 ( இன்று 29)
காஞ்சிபுரம் - 10,655 ( இன்று 342)
கன்னியாகுமரி - 5,607 ( இன்று 175)
கரூர் - 654 ( இன்று 50)
கிருஷ்ணகிரி - 1,206 ( இன்று 13)
மதுரை - 11,593 ( இன்று 106)
நாகப்பட்டினம் - 917 ( இன்று 52)
நாமக்கல் - 868 ( இன்று 31)
நீலகிரி - 897 ( இன்று 36)
பெரம்பலூர் - 568 ( இன்று 20)
புதுக்கோட்டை - 2,666 ( இன்று 150)
ராமநாதபுரம் - 3,483 ( இன்று 32)
ராணிப்பேட்டை - 6,073 ( இன்று 143)
சேலம் - 4,088 ( இன்று 159)
சிவகங்கை - 2,742 ( இன்று 69)
தென்காசி - 2,564 ( இன்று 121)
தஞ்சாவூர் - 3,322 ( இன்று 79)
தேனி - 6,539 ( இன்று 278)
திருப்பத்தூர் - 1,356 ( இன்று 12)
திருவள்ளூர் - 15,570 ( இன்று 472)
திருவண்ணாமலை - 6,905 ( இன்று 112)
திருவாரூர் - 1,851 ( இன்று 21)
தூத்துக்குடி - 8,210 ( இன்று 173)
திருநெல்வேலி - 5,820 ( இன்று 26)
திருப்பூர் - 1,024 ( இன்று 27)
திருச்சி - 4,733 ( இன்று 136)
வேலூர் - 6,705 ( இன்று 179)
விழுப்புரம் - 4,239 ( இன்று 77)
விருதுநகர் - 9,339 ( இன்று 67)