கிடைக்குற 'கேப்'ல எல்லாம் செஞ்சு விட்ட 'ஹைதராபாத்' அணி... பாவம்யா இந்த ராஜஸ்தான் டீம் 'அட்மின்'!!! வைரலாகும் ட்விட்டர் 'பதிவு'..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் வார்னர் மாற்றம் பேர்ஸ்டோ ஆகியோர் ஆர்ச்சர் பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர்.
இதனால் ராஜஸ்தான் அணியின் கை அதிகம் ஓங்கியிருந்த நிலையில், 3 ஆவது விக்கெட்டுக்கு கை கோர்த்த மனிஷ் பாண்டே மற்றும் விஜய் ஷங்கர் ஆகியோர் சிறப்பாக ஆடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர். மேலும் விக்கெட்டுகள் எதுவும் விழாமல் ஹைதராபாத் அணி அசத்தல் வெற்றி பெற்றது. மனிஷ் பாண்டே 83 ரன்களும், விஜய் ஷங்கர் 52 ரன்களும் எடுத்தனர்.
முன்னதாக, ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதிய முதல் லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றிருந்தது. அந்த போட்டிக்கு பின்னர், ராஜஸ்தான் அணி தங்களது ட்விட்டர் பக்கத்தில் ஹைதராபாத் பிரியாணி வேண்டும் என கூறி zomato நிறுவனத்தை டேக் செய்திருந்தது.
Cancel the biryani order our friends can't handle the level of spice 🙂
P.S. : Daal baati should just do fine.#RRvSRH #KeepRising #OrangeArmy #Dream11IPL https://t.co/CLvZ1VhJkN
— SunRisers Hyderabad (@SunRisers) October 22, 2020
2️⃣-1️⃣ 🙃#RRvSRH #OrangeArmy #KeepRising #Dream11IPL https://t.co/rp48wAOPc8
— SunRisers Hyderabad (@SunRisers) October 22, 2020
ஹைராபாத் அணியை கிண்டல் செய்யும் வகையில் இந்த ட்வீட் அமைந்திருந்த நிலையில், இன்றைய வெற்றிக்கு பின்னர் ஹைதராபாத் அணி அதனை ரீ ட்வீட் செய்து, 'அந்த பிரியாணி ஆர்டரை கேன்சல் செய்து விடுங்கள்' என குறிப்பிட்டுள்ளது.
One LAAAAAARGGEEE biryani..........#RRvSRH #OrangeArmy #KeepRising #Dream11IPL pic.twitter.com/591Ttiu1rP
— SunRisers Hyderabad (@SunRisers) October 22, 2020
ராஜஸ்தான் அணியின் தோல்விக்கு ரசிகர்களே கிண்டல் செய்து வரும் நிலையில், இவை அனைத்தையும் விட ஹைதராபாத் அணியும் கலாய்த்துள்ளது அதிகம் வைரலாகி வருகிறது.
LAAAAAARGE ROD DIGINDA VRO@SunRisers #RRvsSRH https://t.co/CWdeVaU3k0 pic.twitter.com/EJsQrIJrCw
— Nikhil Tej (@IamNikhilTej) October 22, 2020
Hey @swiggy_in we'd like to gift an order for one LArrGE Hyderabadi double masala biryani.
Location: One & Only Royal Mirage .#RRvsSRH 😂 https://t.co/CJS0d8j3KU
— VinayEppalapelly (MSDIAN) (@vinaykanna2) October 22, 2020
Sorry @rajasthanroyals your order for Hyderabadi Biryani has been replaced with corona beer😆#RRvsSRH go orange army 🧡🔥 https://t.co/faS7007aPX
— Ragav Srivatsan (@DrummerRagav) October 22, 2020