திடீரென வண்டியை திருப்பி... சென்னை அணியை 'மீம்ஸ்' போட்டு தாளிக்கும் ரசிகர்கள்... ஏன்? என்ன ஆச்சு?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநேற்று கொல்கத்தா-ராஜஸ்தான் அணிக்கு இடையிலான போட்டியில் கொல்கத்தா அணி 37 ரன்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து அந்த அணி புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது. முதல் இடத்தில் டெல்லி அணி உள்ளது. அதே நேரம் ரசிகர்களின் பேவரைட் அணியான சென்னை அணி கடைசி இடத்தில் நீடிக்கிறது.
![MS Dhoni\'s team drops to 8th on points table, Twitter Reacts MS Dhoni\'s team drops to 8th on points table, Twitter Reacts](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/sports/ms-dhonis-team-drops-to-8th-on-points-table-twitter-reacts.jpg)
ஐபிஎல் அணிகளில் மிகவும் பலம்வாய்ந்த அணி. இதுவரை எல்லா சீசனிலும் பிளே ஆஃப்க்கு முன்னேறிய அணி, 3 முறை சாம்பியன் என மார்தட்டிய ரசிகர்கள் சென்னை அணியின் இந்த பரிதாபமான நிலையை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் தங்கள் கோபத்தை மீம்ஸ் போட்டு வெளிப்படுத்தி வருகின்றனர்.
சுரேஷ் ரெய்னாவை மீண்டும் அழைக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அவரையும் ஹர்பஜனையும் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் இருந்து நீக்கி சென்னை அணி சமீபத்தில் அதிர்ச்சி அளித்தது. இதனாலும் ரசிகர்கள் சென்னை அணி மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
நாளை நடைபெறும் போட்டியில் சென்னை அணியில் சில மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஹைதராபாத் அணி டெல்லி அணியை வீழ்த்தி வெற்றிப்பாதைக்கு திரும்பி இருப்பதாலும், கனே வில்லியம்சன் வருகையாலும் இந்த போட்டி கடுமையான ஒன்றாக இருக்கும் என்பது அனைவரின் எண்ணமாக உள்ளது!
சென்னை அணி மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்புமா?
லியோ நம்ம டீம் டாப் பிளேசுக்கு வந்திரிச்சி லியோ..
எது பாய்ன்ட்ஸ் டேபில்லையா,
பாய்ன்ட்ஸ் டேபில்லையா,
இல்லை லியோ ஃபேர் ப்ளே அவார்ட்ஸ்ல...@ChennaiIPL #Yellove #CSK #WhistlePodu #Valimai pic.twitter.com/2MGsBTrvVQ
— ஜோக்கர் (@Jokertheinsane) September 30, 2020
#CSK we will back on 🔥
Naga villaynda season ellam playoffs la tan mudichi ikrom❤ pic.twitter.com/0iZL89I3xO
— zahir shah (@zahirsha111) September 30, 2020
#CSK fans upset over the last position in points table.. ☹️ pic.twitter.com/DCXZYplreB
— sHubham..... (@vr_shubham) September 30, 2020
CSK last place in the points table 🤭 pic.twitter.com/gnzFRFHXel
— Brendon (@Esalacupnamthey) September 29, 2020
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)